கம்மி விலையில் வென்டிலேட்டட் சீட்கள் கொண்ட கார்கள்
ஆட்டோமொபைல்
- 2 month, 11 days ago
இந்தியாவில் பயன்பாட்டிற்குத் தேவையில்லாத ஒரு வசதி என்றால் அது சன்ரூஃப் தான். இந்திய வானிலைக்கும் சன்ரூஃபை எப்போதும் நாம் மூடித் தான் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் மிகவும் விலை குறைவான நிறைய கார்களில் இப்போது சன்ரூஃப் வசதியை நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர் விருப்பம் தான்.