ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 vs பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650
ஆட்டோமொபைல்
- 2 month, 12 days ago
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து புதியதாக புல்லட் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த பைக்கிற்கு BSA மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 பைக் போட்டியாக உள்ளது.