டிஜிட்டல் தங்கம்: ₹10,000 முதலீடு செய்வது எப்படி?

Want to invest ₹10,000 in gold? Discover why digital gold is smarter than physical jewelry in 2026. உங்கள் கையில் இருக்கும் ₹10,000-ஐ வைத்து ஆபரணத் தங்கத்தை விட டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி அதிக லாபம் தரும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

எம்ஜி மெஜஸ்டர் எஸ்யூவி கார் விலைகள் அறிவிப்பு!

JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் புதிய மெஜெஸ்டர் காரை இந்தியாவின் முதல் D+ எஸ்யூவி காராக விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மெஜஸ்டர் காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், மே 27ஆம் தேதியான இன்று விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாஸ்து செடிகள்: பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்!

Boost your home's positive energy and stay cool this summer with these Vastu-approved indoor plants. உங்கள் வீட்டில் செல்வத்தையும் அமைதியையும் அதிகரிக்க இந்த வாஸ்து செடிகளை சரியான திசையில் வையுங்கள்.

வெறும் 4.75 லட்சத்துக்கு புதிய காரை களமிறக்கும் டாடா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (மே 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
Advertisement

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்

இந்தியாவில் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வாங்க நினைப்பது எஸ்யூவி கார்களைத் தான். இதனால் அதிகம் அடி வாங்கியிருப்பது செடான் கார்களின் விற்பனை தான். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட செடான்களின் விற்பனை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் எஸ்யூவிக்களை விரும்புவதால் ஆட்டோமொபைல் நிறுவனங்களே கூட புதிய செடான் கார்களை வெளியிடுவதில்லை. தற்போது ஒரு கையளவு செடான் மாடல்களே ஒட்டுமொத்தமாக மாஸ் மார்க்கெட் பிரிவில் விற்பனையில் இருக்கின்றன.

பெங்களூரு மழை: போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

Bengaluru rain alert: Heavy rainfall expected today causing traffic jams and metro delays. Plan your commute to avoid waterlogged areas. பெங்களூருவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டுப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள்.

25கிமீ மைலேஜ் தரும் கார்களை உருவாக்கும் கியா & ஹூண்டாய்!

கியா நிறுவனம் இந்தியாவில் அதன் செல்டோஸ் காரின் ஹைப்ரீட் வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் அதன் கிரெட்டா காரை ஹைப்ரீட் வெர்சனில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த ஹைப்ரீட் கார்களின் அறிமுகத்தால், அவை டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுவது படிபடியாக குறைத்துக் கொள்ளப்படும். அதேவேளையில், இந்த ஹைப்ரீட் கார்களில் மைலேஜும் அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி.

மணி பிளாண்ட் வாஸ்து: கோடையில் பணவரவு அதிகரிக்க!

Boost your home's cooling and attract wealth this summer with these simple Money Plant Vastu tips. கோடை வெப்பத்தைத் தணிக்கவும், வீட்டில் பணவரவை அதிகரிக்கவும் மணி பிளாண்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பழைய காரை புதுசாக மாற்ற சிம்பிளான 4 டிப்ஸ்!!

பல இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் பழையதாகுவது நிச்சயமாக எவர் ஒருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். காரை விற்கவும் மனம் இல்லாமல், அதனை சரிச்செய்யவும் நேரம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த தொகுப்பில் சில கார் டிப்ஸ்களை பார்க்க போகிறோம். உங்களது காரில் நாங்கள் கூறும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து பாருங்கள். பழைய தோற்றத்தில் இருந்த கார் வயது குறைந்து புதியது போன்று தெரியும். இந்த மாற்றங்கள் யாவும் எளியது மற்றும் செலவு குறைந்தது. தினந்தோறும் பயன்படுத்தும் உங்களுக்கே உங்களது கார் புதியதாக தெரியும்.

பருவமழை: உங்கள் EMI மற்றும் முதலீட்டைப் பாதுகாப்பது எப்படி?

Monsoon 2026 is crucial for India's economy and inflation. பருவமழை உங்கள் வீட்டு பட்ஜெட் மற்றும் EMI-ல் ஏற்படுத்தும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, உங்கள் முதலீடுகளைச் சரியாகத் திட்டமிடுங்கள்.

மிகவும் கம்மி விலையில் வெளியாகும் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்

மேம்படுத்தப்பட்ட டியாகோ EV காரை நாளை (மே 28) இந்தியாவில் வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். டியாகோ ஹேட்ச்பேக்கை பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் CNG என பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் டாடா விற்பனை செய்து வருகிறது. அனைத்தும நாளை அப்டேட் செய்யப்படவிருக்கின்றன. இதில் எலெக்ட்ரிக் காரான டியாகோ EV-யில் என்னென்ன மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

இன்றைய நிதி ராசிபலன் 27-05-2026

இன்றைய (27 மே 2026) நிதி ராசிபலனைப் படித்து உங்கள் பண வரவு, செலவு மற்றும் முதலீடு குறித்த கணிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான நிதி ஆலோசனைகள் இதோ.
Advertisement

ரூ.1.5- 2 லட்சம் கூடுதலா செலவு செய்தால் சூப்பரான ஹோண்டா கார்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சிட்டி கார் SV, V, ZX, ZX+ என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1980, 90களில் உச்சத்தில் இருந்த நடிகர் வாங்கிய போர்ஷே கார்!

நடிகர் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முதன்முதலாக 'திரிஷ்யம்' என்கிற பெயரில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் அதன்பின் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை கதாபாத்திரத்தில் பிரபலமான தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் நடித்திருந்தார்.

அம்பாஸிடர், பத்மினி இடத்தை பிடித்த மாருதி, ஹூண்டாய் கார்கள்!

இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களாக செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில செடான் ரக கார்கள் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இதற்கு ஒரு உதாரணம்.

ராயல் என்ஃபீல்டு வெளியிடும் புதிய பைக் இது தான்

ராயல் என்ஃபீல்டு சீக்கிரமா வெளியிடுங்க என வாடிக்கையாளர்கள் ஆர்வமாகக் கேட்டு வரும் ஒரு பைக் மாடலாக புல்லட் 650 இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் இந்த கிளாஸிக் க்ரூஸர் பைக்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. அதனைத் தொடர்ந்து அதே நவம்பர் மாதமே கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் இந்தியாவிலும் இந்த பைக்கைக் அறிமுகப்படுத்திவிட்டது.

கோடைக்கால திருமணங்கள்: இந்த மாற்றங்கள் அவசியம்!

Planning a wedding during a heatwave is stressful. கோடைக்கால திருமணங்களில் வெப்பத்தைத் தவிர்க்கவும், விருந்தினர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இந்த எளிய மாற்றங்களைச் செய்யுங்கள்.

13.30 லட்ச ரூபாய் ஷோண்டா காரை ஷோரூமில் பார்க்க, வேற லெவல்!!

புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் வி வேரியண்ட் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமில் காட்சித் தந்துள்ளது. இதுதொடர்பாக 'அடி ஸோன்' என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியாகும் 1000 கிமீ ரேஞ்சு தரக்கூடிய கார்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது சீனாவைச் சேர்ந்த BYD. தற்போது இந்தியாவில் புதிய கார் ஒன்றை வெளியிடவிருப்பது குறித்த டீஸர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது வரை எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம், முதல் முறையாக பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவிருப்பதாக டீஸரில் குறிப்பிட்டுள்ளது.

எல்ஐசி 1:1 போனஸ்: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

LIC has announced a 1:1 bonus share issue for investors. எல்ஐசி நிறுவனத்தின் இந்த அதிரடி போனஸ் அறிவிப்பால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; தகுதியைப் பெற மே 27-க்குள் பங்குகளை வாங்குவது அவசியம்.
Advertisement

திருமண வழக்குகளில் உறவினர்களைச் சேர்ப்பது ஆபத்தா?

Supreme Court clarifies rules on including relatives in matrimonial disputes. ஆதாரங்கள் இல்லாமல் கணவர் வீட்டாரை வழக்கில் சேர்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த கார் மறுபடியும் வருது!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

வங்கி விடுமுறை: மே 27, 28 பணப் பரிவர்த்தனைக்கு எச்சரிக்கை!

Planning your finances for the upcoming Bakrid bank holidays? மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வங்கி விடுமுறை என்பதால், உங்கள் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அபராதங்களைத் தவிர்க்கவும். கவனமாக இருங்கள்.

ஹோண்டா ZR-V ஹைப்ரிட்: 5 அம்சங்கள் உங்களை அசத்தும்!

Honda ZR-V Hybrid எஸ்யூவி இந்தியாவின் அறிமுகம், முக்கிய அம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் விவரங்கள் இங்கே. Discover the powerful 2.0L hybrid engine, premium design, ADAS tech, and spacious cabin of the upcoming Honda ZR-V Hybrid SUV.

டிவிஸ்ஸுக்குப் போட்டியாக வரும் புதிய யமஹா பைக்

இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பைக் மாடலாக யமஹாவின் R15 இருந்து வருகிறது. இந்த பைக்கை ஒரு முறையாவது வாங்க வேண்டும் என்று நினைக்காத இளைஞர்களே இந்தியாவில் இல்லை என்று கூற முடியும். காரணம் மிகவும் குறைவான விலையில் ரேஸ் பைக்கின் அனுபவம் மற்றும் பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய ஒரே பைக் யமஹா R15 தான்.