வெறும் ரூ.5 லட்சத்தில் நம்பகமான எம்ஜி எலெக்ட்ரிக் கார்!
ஆட்டோமொபைல்
- 2 month, 19 days ago
எம்ஜி கோமெட் இவி, இந்தியாவில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று. பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இருப்பினும், அளவில் சிறியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் காரை தாராளமாக வாங்கலாம் என கூறுவதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.