டெஸ்லாவில் இருந்து இந்த எலக்ட்ரிக் காரை எல்லாம் யார் கேட்டா?

டெஸ்லா (Tesla) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக நுழைந்து இருப்பதுதான் தற்போது இந்தியா முழுவதும் பேச்சாக உள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி மும்பையில் இந்தியாவின் முதல் டீலர்ஷிப் ஷோரூமை திறந்து டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.

227கிமீ ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா அறிமுகம்!!

லோஹியா ஆட்டோ (Lohia Auto), டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனம். குறிப்பாக, 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களை விற்பனை செய்வதில் வட இந்தியாவில் பிரபலமான நிறுவனமாக லோஹியா விளங்குகிறது. சமீப காலமாக எலக்ட்ரிக் ஆட்டோக்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய லோஹியா துவங்கி உள்ளது.

2 கிட்னியையும் வித்தா கூட இந்த காரை வாங்க முடியாது!

போர்ஷே நிறுவனம் தனது டேக்கன் 4 எஸ் என்ற காரை கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ2.07 கோடி என்ற விலையில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந் கார் கேய்யன் பிளாட் எடிசன் போ இந்த காரின் பிளாக் எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராங் சைடில் ஏறி வந்த கார் டிரைவருக்கு பாடம் புகட்டிய பெண்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அதிகளவு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நிறைய வாகன ஓட்டிகள் ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களால் சில வினாடிகள் அல்லது நிமிடங்களை சேமிக்க முடியும்தான்.
Advertisement

புதிய பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே இந்தியாவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்தில் இருந்து புதியதாக 2-சீரிஸ் கிரான் கூபே (2-Series Gran Coupe) என்கிற விலையுயர்ந்த சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

34 கிமீ மைலேஜ் காரை இந்த விலையில் விக்கறாங்களா!

2025ம் ஆண்டு புத்தாண்டை நேற்றுதான் கொண்டாடியது போல் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக 6 மாதங்கள் முழுமையாக கடந்து விட்டன. இந்த நேரத்தில் 2025ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்), இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars H1 2025) வெளியாகியுள்ளது.

தெருக்கு ஒருத்தராவது இந்த வண்டிய வாங்கிடுவாங்க போல!

அப்ரிலியா நிறுவனம் தனது எஸ்ஆரு்175 ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் விற்பவனவை செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் எஸ்ஆர் 160 என்ற ஸ்கூட்டருக்கு மாற்றமாக அறிமுகமாகியள்ளது. இதில் பிரபலமான ஆர்எஸ் 547 பைக்கில் உள்ள பல அம்சங்கள் இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி கார்கள் மீது மக்களுக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை?

எஸ்யூவி (SUV) கார்கள் அவற்றின் உடலமைப்பை பொறுத்து பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய வகைகளுள் ஒன்றுதான், 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார்கள் ஆகும். அளவில் சிறியதாக இருப்பதினாலேயே மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களாக இவை உள்ளன. இருப்பினும், கடந்த ஜூன் மாதத்தில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை குறைந்திருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.
Advertisement

ரோட்டோர பூக்கடையில் வந்து நின்ற ரெண்டரை கோடி ரூபா கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 1.79 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.90 கோடி ரூபாயாக இருக்கிறது.

டெஸ்லா கார்ல இப்படி ஒரு விஷயம் இருக்குதா?

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அந்த காரில் கலர் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் போது காரின் விலை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் கலருக்கு ஏற்ற காரின் கலர் ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்த தேதியில் தான் வருது!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த காரின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பார்க்கும் எவரொருவரையும் வாங்க தூண்டும் ரேஞ்ச் ரோவர் கார்!!

லேண்ட் ரோவர் (Land Rover), பிரபலமான பிரிட்டிஷ் கார் நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கும், டிஃபெண்டர் (Defender) கார்களுக்கும் இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் கார்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று, வேலர் (Velar) ஆகும்.
Advertisement

ஹோண்டா ஷைன் இவி பைக் வந்தா எல்லாரும் காலி தான்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே க்யூசி 1 மற்றும் ஆக்டிவா இ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் அடுத்ததாக புதிய எலெக்ட்ரிக் டூவீலரை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை ஸ்கூட்டராக இல்லாமல் எலெக்ட்ரிக் பைக்காக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கொல்லிமலையில் சுற்றி திரிந்த விசித்திரமான மஹிந்திரா கார்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார், புதிய தலைமுறை பொலேரோ நியோ (Bolero Neo) ஆகும். முன்பு ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 (TUV300) காரின் அடுத்த தலைமுறை மாடலாக பொலேரோ நியோ 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபாஸ்டேக் கார்டில் வச்சிட்டாங்க ஆப்பு?

சுங்கசாவடி கட்டணத்தில் பாக்கி வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதனால் இனி சுங்ககட்டணம் செலுத்தாமல் யாரும் தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி சோப்பு டப்பான்னு கிண்டல் பண்ண முடியாது!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. இதற்கு சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ், பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் என ஏகப்பட்ட காரணங்களை கூற முடியும். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
Advertisement

கவாஸாகி பைக்னு நெனைச்சவங்க எல்லாம் ஒழுங்கா கைய தூக்கிடு!!

வெளிநாட்டில் இருந்து பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று, கீவே (Keeway) ஆகும். மோட்டோ வால்ட் (Moto Vault) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த கீவே நிறுவனத்தில் இருந்து அசத்தலான தோற்றத்திலான பல்வேறு பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதியதாக தற்போது 'ஆர்.ஆர்300' (RR300) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.30 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்கை வழங்க பெரிய மனசு வேணும்

கோமகி (Komaki), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ரேஞ்சர் என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக்கை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கோமகி நிறுவனத்தில் இருந்து புதியதாக ரேஞ்சர் புரோ (Ranger Pro) மற்றும் ரேஞ்சர் புரோ+ (Ranger Pro+) என்கிற எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

10 லட்சம் பேர் இந்த காஸ்ட்லியான காரை வாங்கிட்டாங்க!

போர்ஷே நிறுவனம் மேக்கன் காரின் விற்பனையில் புதிய வரலாற்று மைல்கல்லை படைத்துள்ளது. இந்த கார் தான் அந்த பிராண்டிலேயே அதிகம் விற்பவனையாகும் காராக மாறியுள்ளது. இந்த காரின் விலை அதிகமாக இருந்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

27 கிமீ மைலேஜ்! விலை இவ்ளோதானா!

இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், தற்போது மிகவும் பிரம்மாண்டமான உற்பத்தி மைல்கல் (Production Milestone) ஒன்றை கடந்துள்ளது. 6 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.
Advertisement

10ல 6 பேர் இந்த ரெண்டு மாடல் காரை தான் வாங்குறாங்க!

டாடா நிறுவனம் தனது ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 60 சதவீதம் வரை இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

துணை முதலமைச்சர் என்பதையே கொஞ்ச நேரத்துக்கு மறந்துவிட்டார்!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, டெஸ்லா எலக்ட்ரிக் காரை எப்போ ஓட்டி பார்ப்போம் என்று செல்வந்தர்கள் பலருக்கு இப்போதே ஆர்வம் அடக்கம் முடியாமல் இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காரான மாடல் ஒய் (Model Y)-க்கு முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டுள்ளன.

ஏழரை கோடி ரூபா காருக்கு கோயிலில் பூஜை போட்டது அவரா!

இந்தியாவில் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர், கார் ஆர்வலர்களாக இருக்கின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் ஏற்கனவே ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ள தொழில் அதிபர் ஒருவர், விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை தற்போது வாங்கியுள்ளார்.

இளைஞர்கள் எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்க போகுதோ...!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்310 (Apache RTR310) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் உதவியுடன் டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

இனி இந்த காரை தான் அரசியல்வாதிகள் வாங்கப்போறாங்க!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் 3 வரிசை சீட்டர் கொண்ட சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி காராக தனது எம்9 காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரவுள்ளது. இந்த கார் வரும் 21ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காணப்போகிறோம்.