ஓட்டி பார்த்ததில் மெர்சலாகி விட்டோம்.. முதல் டொயோட்டா இ-கார்
ஆட்டோமொபைல்
- 7 month, 4 days ago
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா விமர்சனத்தை இங்கே காணலாம். 543 கிமீ தூரம், லெவல் 2 ADAS மற்றும் பிரீமியம் உட்புற வசதிகளுடன் டொயோட்டாவின் புதிய மின்சார எஸ்யூவி.