இந்த 5 காரை வாங்க ஆளே இல்ல!

மாருதி நிறுவனம் இந்தியாவில் நம்பர் 1 வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தில் விற்பனையாகும் கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகும் என பலர் நினைப்பார்கள். ஆனால் இந்நிறுவனத்தின் 5 கார்கள் விற்பனையில் குறைவாகவே உள்ளன.

காரில் அலாய் சக்கரங்களை இதுக்காகவே வாங்கலாம்!!

காரின் தோற்றத்திலும், மைலேஜிலும் முக்கியமான பங்கு வகிப்பவை சக்கரங்கள் ஆகும். ஏனெனில், சக்கரங்களின் எடை & வடிவம் எப்படிப்பட்டது? அதனை சுழல வைக்க என்ஜின் எந்த அளவிற்கு செயல்பட வேண்டும்? என்பதில் இருந்து, காரின் சஸ்பென்ஷன் & பிரேக் என அனைத்து முக்கியமான இயந்திர பாகங்களையும் தீர்மானிப்பது சக்கரங்கள் ஆகும். இன்றைய காலங்களில் அலாய் சக்கரங்கள் பரவலாக அனைத்து கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், அலாய் சக்கரங்களுடன் காரை வாங்கவே இன்றைய கால கஸ்டமர்கள் விரும்புகின்றனர். காரில் அலாய் சக்கரங்கள் நல்லவையா? அவற்றை பொருத்துவதால் ஏதேனும் நன்மைகள் உள்ளனவா என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஓவர் டேக் எடுக்க இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குதா?

இந்தியச் சாலைகளில் பாதுகாப்பான முந்திச் செல்வதற்கான அத்தியாவசிய விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். விபத்துக்கள் மற்றும் அபராதங்களைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

5 பேர் மட்டும்தான் போக முடியும்னாலும் தரமான ஸ்கோடா கார்!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Slavia Facelift) செடான் காரை இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, காரின் வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) காரில் இருந்து பல புதிய அம்சங்களை ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் பெற்று வரக்கூடும் எனத் தெரிகிறது.
Advertisement

ஃபார்ச்சூனர் உடன் ஆட்டம் காட்டும் டொயோட்டாவுக்கு போட்டியா MG

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், தனது புதிய முதன்மை எஸ்யூவி (SUV) ரக காரான எம்ஜி மெஜஸ்டர் (Majestor)-ஐ அறிவித்தது போல் இன்று (பிப்.12) வெளியீடு செய்துள்ளது. இது எம்ஜி பிராண்டின் பிரீமியம் தரத்திலான, அளவில் பெரிய கார்களை கொண்ட டி+ எஸ்யூவி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நுழைவாகும்.

6 லட்சம் கூட இல்ல! அடிமாட்டு விலையில் எஸ்யூவி ரக கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளது.

ஓனரின் கண் முன்னே எல்லாமே நடக்கும்... ஒரு போன் கால் போதும்!!

இந்தியாவின் முன்னணி எஸ்யூவி (SUV) தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா (Mahindra), டெல்லி-தேசிய தலைநகர் பகுதி (NCR) முழுவதும் தனது விற்பனைக்குப் பிந்தைய மற்றும் சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத்தில், மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான நடமாடும் சேவை உதவி (doorstep service assistance), புதிய சேவை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பயிற்சி வசதிகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெறும் 6 லட்சத்துக்கு எமனுக்கே சவால் விடும் கார்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

மனசாட்சியே இல்லாம ரூ.1.34 லட்சத்தில் ஸ்கூட்டரை கொண்டுவராங்க!

வெஸ்பா (Vespa) நிறுவனம், அதன் புகழ்பெற்ற 'ஆஃபீசினா 8' (Officina 8) சிறப்புப் பதிப்பு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பொன்டேடெரா நகரில் அமைந்துள்ள பியாஜியோ (Piaggio) தொழிற்சாலையில், பரிசோதனைப் பிரிவாக செயல்பட்ட 'ஆஃபீசினா 8' என்பதன் நினைவாக இந்த ஸ்கூட்டருக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

லாபம் கொட்ட போகுது! ஆட்டோவா? இல்ல ஏரோப்ளேனா!

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கார்களை மட்டும் விற்பனை செய்வதில்லை. கூடவே வர்த்தக வாகனங்களையும் (Commercial Vehicles) விற்பனை செய்து வருகிறது. வர்த்தக வாகனங்களில், மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்களும் (Three-wheeler Auto-Rickshaw) அடங்கும். இந்த சூழலில் மஹிந்திரா நிறுவனம் இன்று (பிப்ரவரி 12), புதிய ஆட்டோ ரிக்ஸா ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

500கிமீ-க்கு சார்ஜே தேவை இல்லைன்றது அருமையான விஷயமா இருக்கே!

BYD நிறுவனம் தனது பிரபலமான அன்ட் 3 எலெக்ட்ரிக் எஸ்யுவியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான 'அன்ட் 3 ஈவோ' குறித்த முழு விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2025 இல் புதிய வெளிப்புறத் தோற்றத்துடன் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டாலும், அதன் தொழில்நுட்ப அம்சங்கள் அப்போது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, புதிய 'ஈவோ' பெயருடன், பெரிய பேட்டரி, மாற்று இயக்கி அமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க திறன் மேம்பாடுகளுடன் இது அறிமுகமாகியுள்ளது.

ஜனநாயகனை விட இங்க தான் ஒருநாள் வசூல் அதிகம்!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு வசூலான சுங்கசாவடி கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுங்கசாவடி வசூல் 3 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்தள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டொயோட்டா ஃபார்ச்சூனர் சகாப்தம் முடிந்தது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) கார், இன்று (பிப்ரவரி 12) பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு எம்ஜி மெஜஸ்டர் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தினமும் 1500 பேர் இந்த காரை புக் பண்ணுறாங்க!

இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கு நீண்ட நாட்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.இந்த கார் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இந்த காரின் புக்கிங் மற்றும் காத்திருப்பு காலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவானன விபரங்களை காலணாம் வாருங்கள்

காரை ஸ்டார்ட் பண்ணதும் 40 செகண்ட் தான் ரொம்ப முக்கியம்!

உங்கள் காரின் இயந்திரத்தின் ஆயுளை நீட்டிக்க தேவையான பழக்கங்களை கண்டறியவும். ஆரம்ப இக்னிஷன் படிகள் மற்றும் குறைந்தபட்ச சுமை எவ்வாறு நீடித்த இயந்திர ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்பதை அறிக.

99% பேர் டெய்லி காலையில இந்த தப்ப பண்ணிடுவாங்க

எளிய 10 வினாடி பைக்கின் வார்ம்-அப் உங்கள் பைக்கின் ஆயுளை நீட்டித்து, செயல்திறனை மேம்படுத்தி, விலையுயர்ந்த பழுதுபார்க்கலை தடுக்கும் என்பதை அறிக.
Advertisement

7 பேர் போகக்கூடிய மஹிந்திரா காருக்கு இன்னமும் செம்ம மவுசு!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்து, ஆண்டைத் தொடங்கியுள்ளது. மொத்தம் 63,510 கார்களை மஹிந்திரா விற்றதன் மூலம், கடந்த 2025 ஜனவரியில் விற்கப்பட்ட 50,659 கார்களுடன் ஒப்பிடுகையில், இது 25.37% அதிகரிப்பாகும். இது மஹிந்திராவின் ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனையில் வலுவான வளர்ச்சியை காட்டுகிறது.

இந்தியாவின் சிறந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்ஸ்

இந்திய கார் சந்தையில், டர்போசார்ஜ் (Turbo Charge) செய்யப்பட்ட என்ஜின்கள் அதிகம் வர ஆரம்பித்துவிட்டாலும், நம்பகத்தன்மை, சீரான ஆற்றல் விநியோகம் மற்றும் எரிபொருள் திறன் கொண்ட நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் என்ஜின்களும் (Engines) தொடர்ந்து பயனடைந்து வருகின்றன. அன்றாடப் பயன்பாட்டிற்கும் நீண்டகால உழைப்பிற்கும் இவை மிகவும் சரியானவையாக உள்ளன. இந்தியாவில் இந்த 2026இல் கார்களில் கிடைக்கும் சிறந்த நேச்சுரலி அஸ்பிரேட்டட் (Naturally Aspirated - NA) பெட்ரோல் என்ஜின்கள் சிலவற்றை இங்கு காண்போம்.

இக்னிஸ் வாங்கி காசை கரியாக்கறதுக்கு பதிலா டியாகோ வாங்கலாம்

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலக்க விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன.

இவங்களுக்கு டெலிவிரி செய்யவே கடல் கடந்து சென்ற TVS ஐக்யூப்

இந்திய முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம், இரண்டு டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிகன் நகர (Vatican City) அரசுக்கு வழங்கியுள்ளது. புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, வாடிகன் அரசு மற்றும் எக்ஸலன்ஷியா (Exelentia) நிறுவனம் இடையேயான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த டெலிவிரி (Delivery) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement

மாருதி கார்களை வாங்க ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான கஸ்டமர்ஸ்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், ஜனவரி 2026-ல் 38.6% சந்தைப் பங்கைத் தக்கவைத்துக்கொண்டு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எஸ்யூவி மற்றும் பயன்பாட்டு வாகனங்களுக்கான வலுவான தேவை இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனினும், சிறிய ரக கார்களின் விற்பனை தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

இப்பதான் 9,000 கோடில ஃபேக்டரி வந்துச்சு! அதுக்குள்ள இதுவா!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு வயது வித்தியாசம் இன்றி மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழமையும், புதுமையும் கலந்த ரெட்ரோ கிளாசிக் பைக்குகளை வாங்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஃபார்ச்சூனர் சோலியை முடிக்க போகும் பெயிண்ட் நிறுவனம்

இந்தியாவில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு (Full-Size SUV Cars) என தனியாக வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இருப்பினும் இந்த செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் (Toyota Fortuner) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு, கூடிய விரைவில் மிக கடுமையான போட்டி ஏற்படவுள்ளது.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு புது ரெண்டு கலரும் சூப்பர்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் பன்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக உறுதி செய்துள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி மாடலில், பிரகாசமான புதிய மஞ்சள் நிறம் மற்றும் காப்பர் வெண்கல நிறம் ஆகியவை இடம்பெறவுள்ளன.
Advertisement

மாருதி டிசையரை விட மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் (US President Donald Trump) அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பங்கு சந்தைகள் (Stock Market) சமீப காலமாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதேபோல் எஸ்யூவி ரக கார்களின் எழுச்சியால் (SUV Cars), செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை சமீப காலமாக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.