மஹிந்திரா பொலிரோவை விட 2 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த ஜனவரி மாதமே நிஸான் க்ராவைட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எதிர்பாராதவிதமாக நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி போனது.

ராயல் என்ஃபீல்டு மொத்த அனுபவத்தையும் கொட்டி உருவாக்கிய பைக்!

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, நாட்டின் மிக எளிதில் அணுகக்கூடிய மற்றும் வரவேற்பு பெற்ற பிரீமியம் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. வெறும் ₹4,999 என்ற குறைந்த முன்பணத்துடன், ஹண்டர் 350 ராயல் என்ஃபீல்டு வண்டியின் உரிமையைப் பெற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் இளம் இந்தியர்கள் ஒரு பிரீமியம் மோட்டார்சைக்கிளைச் சொந்தமாக்க வேண்டும் என்ற தங்களின் கனவை நனவாக்க முடியும்.

ஒரே இடத்துல பார்க் பண்ணா இப்படியெல்லாம் பிரச்சனை வருமா?

நீண்ட கால பார்க்கிங் வாகன திரவங்கள் மற்றும் பாகங்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை அறியவும், சேதத்தைத் தடுக்க அத்தியாவசிய பராமரிப்பு உதவிக்குறிப்புகளைக் கண்டறியவும்.

கார் டயர் பஞ்சருக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்...!!

அவ்வப்போது கார் ஓட்டுபவர்களுக்கு கார் டயர் பஞ்சர் ஆகுவது எந்த அளவிற்கு மோசமான விஷயம் என்பது தெரிந்திருக்கும். அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றால், அவர்கள் போடும் பில் நம் எல்லாருக்குமே தெரியும். சரி பணம் செலவாகினாலும் பரவாயில்லை என நினைத்தால், சில சமயங்களில் உங்களால் மெக்கானிக் கடையை அணுக முடியாமல் போகும். அதாவது, மெக்கானிக் கடை எதுவும் அருகில் இல்லாமல் இருக்கலாம். அல்லது மெக்கானிக் கடை வரையில் கூட காரை கொண்டு செல்ல முடியாமல் போகலாம்.
Advertisement

வாங்குனா மாருதி கார் மட்டும் தான்... ஹேட்ச்பேக்கில் சிறந்தவை

புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 2026-ல், இந்திய கார் சந்தையில் சில பாரம்பரிய மாடல்கள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதேசமயம், சில கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளன. இந்த மாத விற்பனையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முன்னிலையில் உள்ளது.

சிங்கிள் சார்ஜில் 600 கிமீ ஓடிய டாடா எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் பிப்ரவரி 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) பற்றிய தகவல் தற்போது வெளியாகி, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

ஏர் பேக் மட்டும் போதாது இதெல்லாம் கரெக்டா இருக்கனும்!

வாகன பாதுகாப்பை மேம்படுத்துவதில் சீட் பெல்ட்கள், ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் பலவற்றின் முக்கிய பங்கை ஆராயுங்கள். பயணிகளைப் பாதுகாக்க இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை அறிக.

இந்த கலர் காரை மட்டும் வாங்கீடாதீங்க!

கோடைகாலத்திற்கான சரியான கார் நிறத்தைத் தேர்ந்தெடுப்பது ஆறுதல் மற்றும் செயல்திறனுக்கு ஏன் முக்கியமானது என்பதைக் கண்டறியவும். வெப்பமான காலநிலைக்கு வெள்ளை மற்றும் வெள்ளி ஏன் சிறந்த தேர்வுகள் என்பதை அறியவும்.
Advertisement

இந்திய கார்களை தேடித்தேடி வாங்கும் வெளிநாட்டு மக்கள்!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாத வாகன ஏற்றுமதி கொடுத்த தகவல்களை சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் என்ற சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் வழக்கம் போல மாருதி நிறுவனம் தான் முதலிடம் பிடித்திருந்தாலும் மிக முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே மாசத்துல இத்தனை இவி கார் வருதா?

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான மாருதி டாடா, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய எலெக்ட்ரிக் காரை வரும்மார்ச் மாதம் களம் இறக்குகிறார்கள். இந்த கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாப் 10 7 சீட்டர் கார் இது தான்!

இந்தியாவில் ஏழு சீடர் கொண்ட கார்களின் விற்பனையும் மிக சிறப்பாக இருந்து வருகிறது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கும் என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள் இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான சமன் சீடர் கார் கொடுத்த டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது இதில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

டிவிஎஸ் கம்பெனிக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் தோணுது!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம், குஜராத்தில் நடைபெற்ற 2026 ரான் உட்சவ் (Rann Utsav) திருவிழாவில் தனது பிரத்யேக மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் இரண்டாவது ஆண்டாகப் பங்கேற்கிறது. இங்கு பார்வையாளர்களை கவர்ந்த டிவிஎஸ் தயாரிப்புகளை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
Advertisement

பைக் விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV Cars) கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

2 நாள் தரிசனம் தரும் மாருதியின் எமன்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கார் மார்க்கெட்டை ஆட்டி படைக்கும் அளவுக்கு நிலைமை மாறிடுச்சு

கியா இந்தியா (Kia India) நிறுவனம், 2026 ஜனவரியில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செல்டோஸ் (Seltos) மற்றும் சொனெட் (Sonet) கார் மாடல்கள் நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் கார்களாகத் தொடர்கின்றன. இந்த இரு மாடல்களும் 2025 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) மற்றும் 2025 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் மாதந்தோறும் (MoM) விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன.

பணக்காரங்களுக்கு ஏற்ற கார் இது!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் தனது மெஜஸ்டர் காரை வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் முதல் டி+ செக்மெண்ட் கார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது. வெறும் ரூ41,000 முன்பணம் செலுத்தி இந்த காரை தற்போது புக் செய்து கொள்ளலாம். இந்த காரின் அறிமுகம் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.
Advertisement

டொயோட்டா இன்னோவாவை விட ரூ.11 லட்சம் குறைவான விலை!

இந்தியாவில் நிறைய பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கூடவே விலையை சரியாக நிர்ணயம் செய்து, சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், நல்ல 'லுக்' உடன் காரை வழங்கினால், அது இந்திய சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விடும்.

காரில் டேஷ் கேமரா பொருத்தினால் இவ்வளவு நல்லதா?

டாஷ்கேம்கள் எவ்வாறு ஓட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன, காப்பீட்டு கோரிக்கைகளை எளிதாக்குகின்றன, மற்றும் நினைவில் கொள்ளத்தக்க தருணங்களைப் பதிவு செய்கின்றன என்பதைக் கண்டறியவும். மாற்று சாதனங்கள் மற்றும் டாஷ்கேம்களின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளவும்.

காரை சர்வீஸ் பண்றேன்னு உங்க காசுக்கு வேட்டு வச்சிடுவாங்க!

தேவையற்ற பாகங்களை மாற்றுவது முதல் மறைக்கப்பட்ட கட்டணங்கள் வரை, கார் சர்வீஸ் மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பதை அறிக, மேலும் உங்கள் வாகனத்தின் சரியான பராமரிப்பை உறுதிப்படுத்தவும்.

ஃபார்ச்சூனருக்கு போட்டியா இத்தனை கார்கள் சந்தையில் இருக்கா!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) நீண்ட காலமாக ப்ரீமியம் D-பிரிவு எஸ்யூவி (SUV) கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல புதிய போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகும், அதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையான நற்பெயரால் ஃபார்ச்சூனர் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், இதே விலை வரம்பில் கருத்தில் கொள்ளத்தக்க சில சக்திவாய்ந்த மாற்று கார்கள் உள்ளன.
Advertisement

மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஜெட் வேகத்தில் உயருது!

இந்தியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கம் எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicle) சந்தைக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையிலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது. மேம்பட்ட சார்ஜிங் கட்டமைப்பு, புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் தொடர்ச்சியான வருகை மற்றும் அரசின் தொடர் சலுகைகள் ஆகியவை எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

ஒரு கிலோ மீட்டருக்கு 1 ரூபா மட்டுமே செலவு!

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) எப்போதுமே நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. குறிப்பாக இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கியா கேரன்ஸ் (Kia Carens) கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டுள்ளது. இதன் காரணமாக கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.20 மட்டுமே செலவு! 7 பேர் போகலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) எலெக்ட்ரிக் கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வெறும் 2 லட்ச ரூபாய்க்கு கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களுக்கான (Electric Cars) 'டிமாண்ட்' முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளன.
Advertisement

இந்தியாவே விரும்பும் டாப் 10 கார்கள் இது தான்!

இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவி கார்கள் டிரெண்ட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த செக்மெண்டில் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த கார்களின் பட்டியலை விரிவாக காணலாம் வாருங்கள்.