நம்பர் 1 இடத்துல விற்பனையாகும் கார் இது தான்!
ஆட்டோமொபைல்
- 7 month, 10 days ago
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் அந்நிறுவனத்தின் நம்பர் ஒன் காராக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் வென்யூ விற்பனையை பெண்ணுக்கு தள்ளி இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.