18 வருஷமா கம்பெனி செயல்பட்டாலும், மக்கள் கண்டுக்க மாட்றாங்க!
ஆட்டோமொபைல்
- 8 month, 30 days ago
ஸ்கோடா (Skoda) மற்றும் ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனங்கள் 2025 நவம்பர் மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முறையே 8 மற்றும் 11வது இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரை காட்டிலும் விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை சற்று சரிந்துள்ளது.