22 வருஷம் கழித்து சியராவை டாடா கொண்டுவந்ததே இதுக்காக தான்!
ஆட்டோமொபைல்
- 9 month, 20 days ago
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் புதிய சியராவை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதன் AWD (All-Wheel Drive) பதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில், சியரா காரில் AWD புதிய தேர்வாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா உறுதிப்படுத்தியுள்ளார்.