இந்த வண்டிய வாங்கி போடுங்க ஊரே உங்கள கெத்தா பார்க்கும்!
ஆட்டோமொபைல்
- 9 month, 25 days ago
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மானா பிளாக் எடிசன் பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக் ரூ3.37 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக வந்துளு்ளது.இந்த மானா என்பது இந்தியா- சீனா பார்டரில் கடல் மடத்தில் இருந்து 5600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஒரு பகுதியாகும் அதை பெருமைபடுத்தும் வகையில் இந்த பிளாக் எடிசனை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.