இந்தியாவில் எம்ஜி கார்கள் விற்பனை என்ன இப்படி ஆயிடுச்சு...!!
ஆட்டோமொபைல்
- 9 month, 29 days ago
2025 அக்டோபர் மாதத்தின் கார்கள் விற்பனைப் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதிர்ச்சியளிக்கும் விதமாக 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், 2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் சரிவுகளை சந்தித்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்த மாதத்தில் 6,397 கார்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.