யமஹாவின் இந்த வண்டி தான் இனி செம ஹிட்டாக போகுது!
ஆட்டோமொபைல்
- 10 month, 4 days ago
யமஹா நிறுவனம் தனது இசி 06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏராக்ஸ் இ என்ற ஸ்கூட்டர் உடன் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பவனையாகிவரும் நிலையில் இந்த ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.