127 வருட பழைய பைக் கம்பெனியை இந்தியா கொண்டுவரும் டிவிஎஸ்!
ஆட்டோமொபைல்
- 10 month, 12 days ago
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் பிராண்டான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles), நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களுடன் சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது. இதில் வி4 என்ஜின் கொண்ட 'மேன்க்ஸ்' (Manx) மோட்டார்சைக்கிள்கள் முதன்மை வகிக்கின்றன. மேலும், 'அட்லஸ்' (Atlas) என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களும் நடுத்தர எடைப் பிரிவில் 585சிசி பேரலல்-ட்வின் என்ஜின்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.