பைக் மாதிரி மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு 6 பேர் போற காரா!
ஆட்டோமொபைல்
- 10 month, 14 days ago
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) விற்பனை நிரப்பப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் வெற்றிகரமாக நிரப்பி வருகிறது.