எம்ஜியில் எந்த காரை வாங்கினாலும் சரி இனி இந்த வசதியை பெறலாம்

இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகைக் காலம் கொண்டாட்டங்களைக் கொண்டுவரும் அதேவேளையில், பட்டாசுகள், பயிர் கழிவுகள் எரிப்பு மற்றும் பிற காரணிகளால் காற்று மாசுபாடு பெருமளவு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், குடும்ப நலனை கருத்தில் கொண்டு, JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம் தங்கள் வாகனங்களுக்குள் தூய்மையான காற்றை உறுதி செய்வதன் மூலம் வாடிக்கையாளர் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.

வெளிநாட்டுல 12 லட்சம் கார்கள் ஏற்றுமதியாகிடுச்சு!

நிஸான் நிறுவனம் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. நிஸான் மேக்னைட் இந்த கார் இந்திய மார்கெட்டிலும் ஹிட்டாகி சிறப்பாக விற்பனையை பெற்று வரும் நிலையில் இந்நிறுவனம் தற்போது ஏற்றுமதியில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களும் இந்த காரை தேடி தேடி வாங்கிவருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாஸ்ட்டேக் கார்டுல KYV பண்ணலேன்னா டிஆக்டிவேட் ஆகிடும்!

வங்கிகளில் கேஒய்சி செய்வது போல தனி பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துபவர்கள் கேஒய்வி என்ற சரிபார்ப்பை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை செய்யாதவர்களின் ஃபாஸ்ட் டேக் கார்டு டிஆக்டிவேட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவனா விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாடே இந்த காரை தான் எதிர்பார்த்து!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் பிஇ6 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.இந்த காரின் பேக் 1 வேரியன்ட் தற்போது டீலர்களுக்கு வந்துள்ளது. விரைவில் இந்த காரின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாகனத்தின் பேஸ் வேரயன்டின் விற்பனை விரைவில் துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஹீரோ ஸ்பிளெண்டரை கதற விடும் ஹோண்டா பைக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் (Honda Shine). ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான பைக்குகளை போலவே, ஷைன் பைக்கிலும், 'ஸ்மூத்' ஆன இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோண்டா ஷைன் பைக் எடை குறைவானது மற்றும் கையாள்வதற்கு மிகவும் எளிமையானது.

டிவிஎஸ், சுஸுகியை வெடவெடத்து போக வைத்த ஹோண்டா ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இந்திய ஸ்கூட்டர் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய தயாரிப்பு என ஹோண்டா ஆக்டிவாவை கூறலாம். எனவே அறிமுகம் செய்யப்பட்டு 2 தசாப்தங்களை கடந்திருந்தாலும் கூட, இன்னமும் இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது.

புது கார் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

நீங்கள் புதிதாக எஸ்யூவி கார் ஒன்றை வாங்கும் மனநிலையில் இருக்கிறீர்களா? கொஞ்சம் பொருத்திருங்கள் வரும்நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யூ காரையும், டாடா நிறுவனம் தனது புதிய சியாரா காரையும் வெளியிட தயாராக இருக்கிறது. இந்த இரண்டு கார்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

90 கிமீ மைலேஜ்! ஹோண்டா, டிவிஎஸ் கதைய முடிக்க வரும் ஸ்கூட்டர்

இந்தியாவில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி ஸ்கூட்டர்களை (CNG Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், பல்வேறு நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் (TVS) நிறுவனம் முன்னணியில் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர், கிட்டத்தட்ட விற்பனைக்கு தயாராகி விட்டது.
Advertisement

எல்லா காரையும் கலந்து உருவாக்கிய காரை வெளியிட்ட மாருதி!

சுஸூகி நிறுவனம் ஜப்பானில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது XBEE காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடல் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவி பஸ்கள் அதிகமாக ஆக்ஸிடென்ட் ஆகுதாம்!

டீசல் பஸ்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகம் விபத்தில் சிக்குவதாக கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டடுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரின் டயர்களை தட்டி பார்த்துட்டு இருக்க வேண்டியது இல்ல!!

பத்து லட்சம் ரூபாய்க்குள் கார்களை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வசதியுடன் கண்டறிவது சில நேரங்களில் சவாலாக இருக்கலாம். ஏனெனில் இந்த அம்சம் பெரும்பாலும் உயர் ரக கார்களில் தான் அதிகம் காணப்படுகிறது. அவை பத்து லட்சம் ரூபாய் விலையைத் தாண்டிவிடும். இருப்பினும், சில கார் மாடல்கள் தங்கள் குறிப்பிட்ட வேரியண்ட்களில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் TPMS வசதியை வழங்குகின்றன.

வாகன அழிப்பு திட்டத்தால் இத்தனை விஷயம் நடக்குமா?

அரசாங்கத்தின் வாகன அழிப்பு கொள்கை (Vehicle Scrappage Policy), பழைய வாகனங்களை மக்களின் பயன்பாட்டில் இருது அகற்றுவதன் மூலம் யூஸ்டு-கார் சந்தையின் மதிப்பை அதிகரிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். இந்த தொகுப்பில் அதைதான் விளக்கி கூற போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

பயோ கேஸ் மூலம் இயங்கும் மாருதி சுஸுகி கார் அறிமுகம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் நவ.4இல் கொண்டுவரும் காரை எந்த என்ஜினில் வாங்கலாம்?

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம், தனது புதிய வென்யூ (Venue) காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய வென்யூ, இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவில் மகிழ்ச்சியான பயணம், சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் என்று ஹூண்டாய் கூறியுள்ளது.

இன்னோவா கார் விலையில் ஒரு பைக்கா?

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது பேனிகேல் வி2 மற்றம் வி2 எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த பைக்கின் விலைக்கு இந்தியாவில் ஒரு பெரியஎஸ்யூவி காரையே வாங்கிவிடலாம். இந்த அளவிற்கு காஸ்ட்லியான பைக்கில் அப்படி என்ன தான் இருக்கிறது? இந்தபைக்கின் விலை என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிரதமர் தீபாவளியை கொண்டாடிய போர் கப்பல்களின் விபரங்கள்!!

இந்தியாவின் கடற்படைக்கு வலிமை சேர்க்கும் இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா (INS Vikramaditya) ஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் தீபாவளியை இந்த போர் கப்பல்களில் ஓர் இரவு தங்கி கொண்டாடினார்.
Advertisement

தரமட்ட விலையில் சுஸூகி இவி மைக்ரோ கார்

சுஸூகி நிறுவனம் முதன் முறையாக தனது எலெக்ட்ரிக் மைக்ரோ காரை ஜப்பானில் நடந்துவரும் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தியள்ளது.இந்த குறைந்த விலையில் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த காருக்கு இ-ஸ்கை என பெயர் வைத்துள்ளது. இது குறித்தவிரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்ளோ கம்மியான விலையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் (Ather). இதற்கு ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

நாடே எதிர்பார்த்த கார் மீண்டும் வருகிறது!

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் சிறப்பாக விற்பனையாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் இந்த கார் பிரபலமானது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டதிலிருந்தே இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில் ரெனால்ட் நிறுவமன் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி இந்த காரை மீண்டும் இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் உள்ள டாப் 5 தகவல்களை காணலாம் வாருங்கள்.

ஜனாதிபதி பயணம் செய்த ஜெட்டை உருவாக்கியது யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில், ரஃபேல் போர் விமானத்தில் இன்று (அக்டோபர் 29) பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய நாட்டின் பாதுகாப்புத் திறன்களை உலகிற்கு வெளிக்காட்டும் வகையிலும், பாகிஸ்தான் அரசாங்கம் கூறி வந்த பொய்யை அம்பலப்படுத்தும் விதமாகவும் அமைந்த இந்திய ஜனாதிபதியின் இந்த போர் விமான பயணம் குறித்தும், இதில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானம் குறித்தும் இனி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
Advertisement

உலகையே மிரள விட போகும் தமிழ்நாட்டு ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்கள் (CNG Cars), மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2024-25ம் நிதியாண்டில், டீசல் கார்களை (Diesel Cars) விட, சிஎன்ஜி கார்கள்தான் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் ஒரு நிதியாண்டில், டீசல் கார்களை விட, சிஎன்ஜி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கம்மி ரேட்டுக்கு விற்பனைக்கு வரும் பணக்காரர்கள் கார்!

டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட்க்ரூஸர் எஃப்ஜே மாடல் காரை முதன் முறையாக ஜப்பானில் நடந்து வரும் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனம் மிகப்பெரிய வரவேற்ப்பைபெற்றுள்ளது. இது குறித்த விரிவானவிபரங்களை காணலாம் வாருங்கள்.

எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியான விஷயத்தை செய்த டிவிஎஸ்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பில்ட்-டு-ஆர்டர் (BTO) மாடலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிமுகமாகி சில வாரங்களிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வரர்களே இந்த காரை வாங்க தயங்குறாங்க!

கடந்த 6 மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக இருக்கிறது. ஆனால் அதே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் மற்றொரு வாகனம் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. இந்த காருக்கு ரூ7 லட்சம் தள்ளுபடி வழங்கியும் விற்பனை பெரியதாக இல்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஸ்மார்ட்போன் இணைப்புடன் 10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்கள்

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல கார்கள், தங்கள் நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay) வழியாக ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியை வழங்குகின்றன. இவற்றில் சில கார்கள் வயர்லெஸ் இணைப்பையும் கொண்டிருக்கின்றன. ஆகையால், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு கீழே காணும் கார்களுள் ஒன்றை ரூ.10 லட்சத்திற்குள் வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்.