இதைவிட கம்மி விலை கவாஸாகியால் பைக்கை கொண்டுவர முடியாது!
ஆட்டோமொபைல்
- 10 month, 19 days ago
இந்தியாவில் கவாஸாகி (Kawasaki) நிறுவனம் புதிய வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.3.49 லட்சமாக நிர்ணயிக்கபட்டு உள்ளது. கவாஸாகியின் வெர்சிஸ் அட்வென்ச்சர் பைக்குகள் வரிசையில் இது மிகவும் கச்சிதமான, விலை குறைவான மற்றும் முதல்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏற்ற மாடலாக வந்துள்ளது.