10 லட்ச ரூபாய்க்குள் விலை ரொம்ப கம்மினு நெனைக்காதீங்க!!
ஆட்டோமொபைல்
- 10 month, 21 days ago
இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் பல சிறந்த மற்றும் சிக்கனமான கார்களில், பெரும்பாலும் நான்கு சிலிண்டர்களை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூடுதலாக ஒரு வலுவான டீசல் ஆப்ஷனையும் வழங்குகிறது. பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த நான்கு சிலிண்டர் என்ஜின் கார்களை இங்கே காணலாம்.