கார்களில் இப்படியொரு வசதி இருக்குறதே சிலருக்கு தெரியாது!!
ஆட்டோமொபைல்
- 10 month, 24 days ago
வாகன ஓட்டிகளுக்கு வசதி, பாதுகாப்பு, மற்றும் சிறந்த சாலை பார்வையை வழங்கும் வகையில், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் மெக்கானிசம் வழங்கப்படுகிறது. இப்படியொரு வசதி இருப்பது சில கார் ஓட்டிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். இது ஸ்டீயரிங் சக்கரத்தின் நிலையை மாற்றியமைக்க உதவுகிறது. பொதுவாக, ஸ்டீயரிங் சக்கர அமைப்பில் சக்கரத்தின் உயரத்தை (சாய்வு) மற்றும் ஓட்டுநரிடமிருந்து அதன் தூரத்தை (டெலஸ்கோப்) சரிசெய்ய முடியும்.