இந்தியாவில் 10 லட்ச ரூபாய் காரில் இது எல்லாம் கிடைக்குதா!!
ஆட்டோமொபைல்
- 11 month, 5 days ago
10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் கார்களில், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட டேஷ்கேமரா (Dashcam) வசதியுடன் கிடைக்கும் கார்கள் என்று பார்த்தால், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரையும், ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ட்ரைபர் (Triber) கார்களின் சிறப்புப் பதிப்புகளையும் சொல்லலாம்.