பென்ட்லி எத்தனை நாள் தான் இந்தியாவில் ஷோரூம் இல்லாம இருப்பது
ஆட்டோமொபைல்
- 11 month, 7 days ago
பென்ட்லி (Bentley) நிறுவனம் தனது முதல் அதிகாரப்பூர்வ ஷோரூமை இந்தியாவில் இன்ஃபினிட்டி கார்ஸ் (Infinity Cars) நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இது பென்ட்லியின் இந்திய பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.