மேட்-இன்-இந்தியா டிராக்டர்கள் தான் எல்லா நாடுகளிலும்!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 hr, 34 min ago
உலகின் மிகப்பெரிய டிராக்டர் (Tractor) உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) தங்களின் நவீன ஓஜா (OJA) டிராக்டர்களை ஆஸ்திரேலியா (Australia) நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியா நாட்டிற்கான மஹிந்திரா ஓஜா டிராக்டர்கள் அந்த நாட்டில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன. அதாவது, விலையை தவிர்த்து ஓஜா டிராக்டர்களை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன.