எத்தனை நிறுவனங்களை இந்த கார் காவு வாங்க போகுதோ!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், நேற்று (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.