மஹிந்திரா கார் யூஸ் பண்றவங்களுக்கு இப்போ தான் பெரிய நிம்மதி!
ஆட்டோமொபைல்
- 1 year, 7 days ago
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம், அதன் வாகனங்களில் இ20 (E20) எரிபொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து உத்தரவாதங்களையும் (warranty) முழுமையாகப் பின்பற்றுவோம் என அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.