10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இது இருக்கானு கவனியுங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 8 days ago
கார் முதன்முதலாக உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போது வரையில் கார் ஓட்டும்போது பலருக்கு சவாலாக இருக்கும் விஷயம் என்றால், அது ரிவர்ஸில் காரை பார்க் செய்வது ஆகும். நெரிசலான பகுதிகளில் இரு வாகனங்களுக்கு இடையே காரை கொண்டு போய் நிறுத்துவது என்றாலே சிலருக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இதனாலேயே அத்தகைய சூழல்களை கையாள்வதற்காக தனியாக டிரைவர்களை பணியில் அமர்த்துபவர்களும் இருக்கின்றனர்.