10 லட்ச ரூபாயில் கீலெஸ்-எண்ட்ரீ வசதி உடன் கிடைக்கும் கார்கள்
ஆட்டோமொபைல்
- 1 year, 18 days ago
கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் (Keyless Entry & Push-Button Start) வசதிகள் கடந்த பல வருடங்களாகவே கார்களில் வழங்கப்பட்டு வரும் அம்சங்களுள் ஒன்று ஆகும். அதாவது, சாவியை நுழைத்து கதவை திறந்து செல்ல வேண்டும் என்றில்லாமல், டிஜிட்டல் சாவி மூலமாக எளிதாக காருக்குள் நுழையும் வசதி தான் கீலெஸ் எண்ட்ரீ ஆகும்.