ஓலா உருவாக்கும் பேட்டரியால் இத்தனை மாற்றங்கள் நடக்க போகுதா!
ஆட்டோமொபைல்
- 1 year, 22 days ago
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள அதன் தொழிற்சாலையில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. '4680 பாரத் செல்' (4680 Bharat Cell) என்கிற பெயரில் ஓலா நிறுவனம் உருவாக்கும் இந்த பேட்டரிகள் மூலம் இந்தியாவில் ஆற்றல்களை பரிமாற்றம் செய்யும் நடைமுறையே மொத்தமாக மாற போகிறது.