இவியை வேகமா சார்ஜ் போட்டா மத்த பொருள் எல்லாம் புகைஞ்சிடும
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 3 days ago
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜ் போடும் போது இந்த விஷயத்தை கவனிக்காமல் வீட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.