35 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் விக்கறாங்க!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் 5 இலக்க எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் மறுபக்கம் ஒரு சில கார்கள் ஒவ்வொரு மாதமும் சொற்ப விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளன. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஒன்றாகும். பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாகன திருவிழாவில், (முன்பு 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்தது) மாருதி சுஸுகி ஏராளமான கார்களை அறிமுகப்படுத்தும்.

பாதி பேரு காந்தி நேட்டை நீட்டிட்டு எஸ்கேப் ஆகிடுறாங்க!

CARS24 கணக்கெடுப்பு இந்தியாவின் போக்குவரத்து விதிகளில் அதிர்ச்சியூட்டும் போக்குகளைக் காட்டுகிறது, 53% ஓட்டுநர்கள் சட்டரீதியான அபராதங்களுக்குப் பதிலாக லஞ்சம் கொடுக்கிறார்கள். விளைவுகளைக் கண்டறியவும்.

திருமண பரிசாக எலக்ட்ரிக் காரை பெற்ற டிவி சீரியல் நடிகை!

நயானா ஜோசன் (Nayana Josan), மலையாள நடிகை. ஒரு சிலர் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என சின்னத்திரையில் தோன்றி தற்போதுவரையில் அங்கேயே இருப்பதை பார்க்க முடியும். ஆனால், அந்த குறிப்பிட்ட துறையில் மிக பிரபலமானவர்களாக இருப்பர். அதேநேரம், அரிதாக கிடைக்கக்கூடிய திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது வெள்ளி திரையிலும் காட்சித் தருவர். தமிழ் சினிமா வட்டாரத்தில் அத்தகைய பிரபலங்களாக பலரை சொல்ல முடியும். அதேபோல் மலையாள சினிமா வட்டாரத்தில் ஒருவராக இருப்பவர்தான், நயானா ஜோசன் ஆவார்.

தரைமட்ட ரேட்ல 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!

இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் அதன் விற்பனையை மேம்படுத்தும் நோக்கில், ஹீரோ மோட்டோகார்ப் 2025 ஜூலைக்குள் இரண்டு புதிய விடா மாதிரிகளுடன் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
Advertisement

6 ஏர்பேக்கோட 34 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காராகதான் (Maruti Suzuki Alto K10) இருக்கும். இது விலை குறைவான கார் என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

குற்றவாளி விரட்டி பிடிக்க இந்த ஊர் போலீசுக்கு மஹிந்திரா தார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாகனத்தை வாங்க பலத்தரப்பட்ட மக்களும் போட்டி போட்டு வருகின்றனர். இருப்பினும், இன்னமும் போலீசாரின் பயன்பாட்டிற்கு தார் ராக்ஸ் வாகனங்கள் பரவலாக வரவில்லை.

டாடா,மஹிந்திரா எல்லாம் ஒரம் போ!

ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்களின் உள்ளூர் உற்பத்தி மாதிரிகள் உட்பட, 2030 ஆம் ஆண்டளவில் அதன் தயாரிப்புப் பட்டியலில் 20% மின்சார வாகனங்கள் இருக்க ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இலக்கு வைத்துள்ளது.

டிஃபென்டர் காரின் விலை பாதியா குறையுமா?

இந்தியா-UK இலவச வர்த்தக ஒப்பந்தம் ஆடம்பர வாகன விலைகளை எவ்வாறு பாதிக்கிறது, குறிப்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் மாதிரிகள் போன்ற டெஃபெண்டரை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயுங்கள்.
Advertisement

கெத்தா ஓட்டி சென்று எல்லார் முன்பும் ஒரே அசிங்கமா போய்டுச்சு

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் கதவுகளுடன், கூடுதல் இடவசதி மூலமாக கூடுதல் சவுகரியத்துடன் தார் ராக்ஸ் கொண்டுவரப்பட்டதால், 3-கதவு தார் வாகனத்தை வாங்க சற்று தயக்கம் காட்டியவர்கள் 5-கதவு தார் ராக்ஸை வாங்கி வருகின்றனர்.

மஹிந்திராவின் ரேஞ்ச் சில மாதங்களில் வேற லெவலுக்கு மாறிடுச்சு

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கார்கள் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் கார்கள் விற்பனையில் இமாலய உயரத்தை குறுகிய காலத்திலேயே மஹிந்திரா எட்டியுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவற்றுள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) மஹிந்திராவுக்கு மாறியது ஆகும். ஏனெனில், இவர் வடிவமைத்து கொடுத்த முதல் மஹிந்திரா காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) உடனடியாக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

இந்த காரோட விலைய இவ்வளவு கம்மி பண்ணிட்டாங்களா?

ஹூண்டாய் தனது i20 வரிசையில் மேக்னா எக்ஸிகியூட்டிவ் வகையை விரிவுபடுத்துகிறது, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, சிறந்த ஓட்டுநர் அனுபவத்திற்காக தகவல் பொழுதுபோக்கு மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது.

ஆஸ்கார் விருது வென்றவர் காரின் கேமராவில் இதை கவனிக்கலயா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த எலக்ட்ரிக் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் (AR Rahman) காருக்குள் இருந்து எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement

90 ஆண்டுகளுக்கு முன் உருவான பைக் கம்பெனியை கைப்பற்றும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே, இழுத்த முடப்படாமல் இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.

ஒரே மாசத்துல இந்த காரை எவ்வளவு பேர் வாங்கிட்டாங்க தெரியுமா?

14,593 யூனிட்கள் விற்பனையுடன், மார்படி சுஸுகி ஸ்விஃப்ட் ஏப்ரல் 2025 இல் ஹேட்ச்பேக் விற்பனையில் முன்னணியில் உள்ளது. போட்டியாளர்கள் மற்றும் சந்தை இயக்கவியலைக் கண்டறியவும்.

குட்டி கார் விலையில் விற்பனைைக்கு வந்த பைக்!

ரூ. 5.12 லட்சம் தொடக்க விலையில், கிளாசிக் அழகியல் மற்றும் நவீன அம்சங்களை இணைக்கும் 2025 ஹோண்டா ரெபெல் 500 இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.

ஆந்திரா சம்பவத்துக்கு பிறகாவது பெற்றோர் உஷார் ஆகுவார்களா?

காருக்குள் சிக்கிக் கொண்டதால் வெளிவர முடியாமல் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய காரே அந்த குழந்தைகளுக்கு வில்லனாக மாறியுள்ளது. அடிக்குற வெயிலில் ஒரு நாள் முழுக்க காருக்குள் கஷ்டப்பட்டு இந்த சின்ன சிறு குழந்தைகள் பரிதாபமாக இறந்து போய் உள்ளன. என்ன நடந்தது? காருக்குள் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா? எதனால் இவ்வாறு நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை பார்ப்போம்.
Advertisement

ஒரு காலத்துல சிங்கம் மாதிரி வித்துட்டு இருந்த கார்கள் இது!

2025 ஏப்ரல் மாதத்தில் மார்ருதி சுஸுகி ஸ்விஃப்ட் 256% விற்பனை அதிகரிப்புடன் இந்தியாவின் ஹேட்ச்பேக் பிரிவில் முன்னணியில் உள்ளது, ஒட்டுமொத்த சரிவு போக்கு இருந்தபோதிலும்.

பிராண்ட்-நியூ பைக்குகள் என்று இதைதான் வாங்கிட்டு போறோம்!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 1 வார இடைவெளிக்கு பின் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) போட்டியின் பெங்களூருவில் நடக்கவிருந்த முதல் ஆட்டம் மழையால் ரத்தானதை பார்த்திருப்பீர்கள். பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கடந்த மே 17ஆம் தேதி நடைபெற இருந்த அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதில் இருந்து எந்த அளவிற்கு பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது என்பதை அறியலாம்.

காசு அதிகமா குடுத்து எல்லாரும் இந்த காரை தான் வாங்குறாங்க!

2023 டாடா ஆல்ட்ரோஸின் நுட்பமான அம்சங்களை ஆராயுங்கள், அதன் பிரீமியம் வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை டயகோவுடன் ஒப்பிடுக.

சாலையில் இந்த சூப்பர் பைக்கை காண்பது ரொம்ப அபூர்வம்!!

சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) போன்றதான சூப்பர்பைக்கை நேரில் காண்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் சூழலில், இத்தகைய விலையுயர்ந்த பைக்கை வாங்குவோரும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்க தான் செய்கின்றனர். குறிப்பாக, இளம் வயதிலேயே அதிக வருவாயை ஈட்டும் இளைஞர்கள் மத்தியில் ஹயபுஸா பைக்கை வாங்குவது ஒரு டிரெண்ட்டாக மாறி வருகிறது. அவ்வாறு, வெள்ளை நிறத்தில் சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கிய இளைஞர் ஒருவர் அதனை கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தது பார்ப்போரை வசீகரித்துள்ளது.
Advertisement

ஒரே காரை வைத்து பிஸ்னஸை ஓட்டும் வெளிநாட்டு கார் நிறுவனம்!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமான இது இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சில மாத விற்பனையில் 2வது இடத்தில் இருந்து ஹூண்டாய் சறுக்கலை காண்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாயை மஹிந்திரா (Mahindra) முந்தி ஆச்சிரியப்படுத்தி இருந்தது. வழக்கமாக 4வது இடத்தை பிடிக்கக்கூடிய மஹிந்திரா பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் என இரு நிறுவனங்களையும் முந்தி 2வது இடத்தை பிடித்தது.

வெறும் நாலு லட்சத்துக்கு 6 ஏர்பேக் காரா!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் சிறப்பான மைலேஜ் வழங்குவதும், அந்த நிறுவனத்திற்கு சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களின் விலை குறைவாக இருப்பதும், அதன் முதல் இடத்திற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். ஆனால் அதே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில விலை குறைவான கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

கார்களை நிறுத்துவதற்கு இடம் போதவில்லை... ஒரே நாளில் டெலிவிரி

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் புரோ இவி (Windsor Pro EV) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் வீடியோ உடன் பார்த்திருந்தோம். ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், காரின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும் என கூறியிருந்தோம். அதன்படி, புதிய எம்ஜி விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி செய்வதில், பெங்களூருவை சேர்ந்த எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இவ்வளவு கம்மி விலைக்கு இந்த ஸ்கூட்டர் வந்துடுச்சா?

புதிய TFT திரை, அம்சங்கள் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கான விலை விவரங்கள் உள்ளிட்ட 2025 சுசூகி அக்ஸஸ் 125 இல் உள்ள புதுப்பிப்புகளை ஆராயுங்கள்.
Advertisement

முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை டெலிவிரி பெற்றவர்!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனம். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருந்தாலே தனி கெத்து என நினைக்க கூடியவர்கள் தான் நம் நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றனர். இதனாலேயே பெரும் செல்வந்தர்களாகி விட்டாலே எப்படியாவது குறைந்தது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் (Ghost Series 2 Black Badge) காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அவரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.