வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா!

கார் என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் அது தற்போது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை சார்ந்து இருக்காமல், சுதந்திரமாக பயணம் மேற்கொள்வதை சொந்த கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்கள் பலரால், இன்னமும் சொந்த கார் கனவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. கார்கள் விலை உயர்ந்தவை என்பதுதான் இதற்கு காரணம். ஒருவேளை சிறுக சிறுக சேமித்து கார்களை வாங்கி விட்டாலும் கூட, அவற்றின் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால், மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.

ஷோரூமில் வசீகரிக்கும் தோற்றத்தில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காருக்கான (Electric Car) வரவேற்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வெர்சன் 'விண்ட்சர் இவி புரோ' என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி விண்ட்சர் இவி காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றாலும், பணம் படைத்தவர்கள் இதனை காட்டிலும் விலைமிக்க எலக்ட்ரிக் கார்கள் பக்கம் சென்றுவிடுகின்றனர். அத்தகையவர்களை கவரும் முயற்சியாகவே விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ காரை வாங்க இது தான் சரியான டைம்!

ஸ்கார்ப்பியோ N மற்றும் கிளாசிக் மாதிரிகள் உட்பட மகிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளில் ரூ.65,000 வரை சேமிப்பை வழங்கும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை ஆராயுங்கள். மே 31 வரை இந்த சலுகைகள் செல்லுபடியாகும்.

இந்த காரை வாங்க இவ்வளவு கம்மியான முன்பணம் போதுமா?

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஹூண்டாய் கிரெட்டா என் லைனின் மலிவு விலை மாதிரிகள், விலை மற்றும் நிதியளிப்பு விருப்பங்களை கண்டறியவும். என்ஜின் மற்றும் அம்ச ஒப்பீடுகளைப் பற்றி அறிக.
Advertisement

எந்த நாட்டுக்கு போனாலும் நம்ம ஆளுங்க தனியா தெரிவாய்ங்க!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஜெர்மனியில் விலையுயர்ந்த பைக்கை வாங்கிய இந்தியரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்தியர்கள் உலகில் எங்கு வசித்தாலும் அவர்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுப்பது கிடையாது. பல வெளிநாடுகளில் இந்து கடவுள்களின் கோவில்கள் உள்ளன. இதனால் மக்களும் வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டாலும், தங்களது மத பழக்க வழக்கங்களை மறப்பது இல்லை.

இதுமாதிரி இன்னும் ஒரு கார் எம்ஜியின் ரேஞ்சையே மாத்திடும்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் ஹிட் அடித்து வருகின்றன. கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) என இந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப எம்ஜி கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலை உயர்ந்த காரில் வந்த கோஹ்லி! கையில என்னங்க அது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி (Virat Kohli). டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் பொது இடங்களுக்கு பயணம் செய்யும் ஏராளமான வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளன. வெகு சமீபத்தில் பிரேமானந்த் ஜி மஹாராஜை (Premanand Ji Maharaj) விராட் கோஹ்லி அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர் மண்டியிட்டு அமர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவின.

7 பேர் போற மாதிரி உருவாக்கப்பட்ட கார்கள் இது!

2025 ஏப்ரலில், இந்தியாவின் 7- இருக்கை கார் சந்தையில் மருதி சுசுகி எர்டிகா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளன, இது வலுவான வாகன போக்குகளைக் குறிக்கிறது.
Advertisement

இந்த வெளிநாட்டு கார் கம்பெனிகளை நிறைய் பேர் மறந்துட்டாங்க!

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஆனால் ஏனோ இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி கொண்டிருக்கிறது. இதேபோன்று, இந்திய மார்க்கெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடைப்பெற்று செல்லலாம் என்கிற அளவிற்கு ஃபுட்போர்டு அடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கார் நிறுவனம் நிஸான் (Nissan) ஆகும். ஜப்பானிய கார் நிறுவனமான இதற்கும், பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட்டிற்கும் இடையே எப்படியோ கூட்டணி ஏற்பட்டு, இந்த நிறுவனங்களும் ஒன்றாக இந்தியாவில் தங்களது வணிகத்தை கவனித்து வருகின்றன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த கார் எவ்வளவு தூரம் போகும்?

கியா இந்தியா மே 23 அன்று கேரென்ஸ் கிளாவீஸை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வாகனத்தில் அற்புதமான எஞ்சின் விருப்பங்கள், எரிபொருள் திறன், நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் விலை குறைவான கார்!

அனைத்து கார் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து புதிய மாடலாக விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அப்போதுதான் போட்டியை சமாளித்து, சந்தையில் தாக்கு பிடிக்க முடியும். இந்த அப்டேட்களின்போது டிசைனில் மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன் புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படும். இதன் காரணமாக புதிய மாடல் விற்பனைக்கு வரப்போகிறது என்றால், பழைய மாடலை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக பழைய மாடலின் விற்பனை சரிவடைய தொடங்கும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ? என எண்ண தோன்றுகிறது.

ரசிகர்களுக்கு புத்திமதி கூற வேண்டிய நடிகரே இப்படி இருக்காரே!

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவரும் பிஒய்டி நிறுவனம் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சீலயன் இவி (SeaLion EV) என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
Advertisement

மாருதி, டாடாக்கு பயத்தை கிளப்பிய வெளிநாட்டு கம்பெனி!

சிட்ரோயன் C3 இப்போது இந்தியாவில் 28.1 கிமீ/கேஜி எரிபொருள் திறன் கொண்ட CNG மாறுபாட்டை வழங்குகிறது. ரூ. 7.16 லட்சத்தில் இருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது உள்ள அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு சுற்றுச்சூழல் நட்புத்தன்மையை சேர்க்கிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணா தரமான சம்பவம் காத்திட்டு இருக்குது!

ராயல் என்ஃபீல்ட், கிளாசிக்கான வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஃபிளைங் ஃப்ளீ C6 மின்சார மோட்டார் சைக்கிளை 2026 இல் அறிமுகப்படுத்துகிறது.

2 குடும்பம் ஒன்னா போற அளவு பெரிய கார் 27 கிமீ மைலேஜ் தருதா!

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) காருக்கு மிகவும் சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது. டொயோட்டா ரூமியான் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை சந்தித்திருப்பதுதான் இதற்கு காரணம். தற்போது வெளியாகியுள்ள டொயோட்டா ரூமியான் காருடைய நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் நமக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் டொயோட்டா நிறுவனம் 2,462 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

கியா கேரன்ஸ் கிளாவிஸ் டெஸ்ட் டிரைவ் ரிவியூ வீடியோ!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மே 23ஆம் தேதியில் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய கியா காருக்கான முன்பதிவுகள் கடந்த மே 9ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கியாவின் விலை குறைவான எம்பிவி (MPV) ரக காரான கேரன்ஸின் அடிப்படையில் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement

கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரை விட்டு இறங்க மனசே வரல!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கேரன்ஸ் கிளாவிஸ்' (Carens Clavis) கார் சமீபத்தில் மார்க்கெட்டில் வெளியீடு செய்யப்பட்டது. அதாவது, காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டதே தவிர்த்து, காரின் விலைகள் குறித்த விபரங்கள் வெளியிடவில்லை. காருக்கான புக்கிங்குகள் கடந்த மே 9ஆம் தேதி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மே 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமையில் அதிகாரப்பூர்வமாக கேரன்ஸ் கிளாவிஸ் காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரகசியமாக வெளியிட்ட டிவிஎஸ்!

மேம்படுத்தப்பட்ட பேட்டரி கொள்ளளவு மற்றும் நீட்டிக்கப்பட்ட பயண வரம்புடன் புதிய TVS 2025 iQube S மற்றும் iQube ST ஸ்கூட்டர்களை கண்டறியவும். சுற்றுச்சூழல் நட்பு பயணத்திற்கு.

எல்லாம் நல்லா இருந்தும் இந்த காரை ஏன் யாரும் வாங்கல?

எம்ஜி மோட்டார் இந்தியா 2025 ஏப்ரலில் 5,829 வாகனங்களை விற்பனை செய்தது, மின்சார மாதிரிகள் விற்பனையில் முன்னிலை வகித்தன. குளோஸ்டர் விற்பனை கூர்மையான சரிவை கண்டது, வெறும் நான்கு அலகுகள் மட்டுமே விற்பனையானது.

ஷோரூமில் இருந்து அவசர அவசரமா டெலிவிரி எடுத்தது இதற்குதானா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் காருக்கு (Electric Car) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகள் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் மாத மத்தியில் இருந்து காரின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டன. தற்போதைக்கு டெலிவிரி செய்யப்படுவது, விலை குறைவான பிஇ 6 எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.
Advertisement

10 வருஷத்துக்கு மெக்கானிக் ஷாப் போகுற வேலையே இருக்காது!

யமஹா (Yamaha), உலகளவில் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, இந்தியாவில் நீண்ட வருடங்களாக 'இந்தியா யமஹா மோட்டார்ஸ்' (India Yamaha Motors) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எத்தனை வருடங்கள் என்றால், இந்தியாவில் சுமார் 40 வருடங்களை யமஹா நிறுவனம் கடந்துள்ளது. இதனை கொண்டாடிவரும் இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் இருசக்கர வாகனங்களுக்கு கூடுதல் உத்தரவாத காலத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

குடும்பத்துடன் பயணிக்க இவ்வளவு கார் வரப்போகுதா?

டொயோட்டா, நிசான் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் புதிய 7- இருக்கை ஹைப்ரிட் எஸ்யூவி மாதிரிகள் இந்தியாவின் தானுந்து சந்தையில் அறிமுகமாக உள்ளன. இவை எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மாருதிக்கு சங்கு ஊத போகும் 27 கிமீ மைலேஜ் கார்...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் டாடா அல்ட்ராஸ் காருடைய நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்திருப்பது தெரிய வருகிறது.

மாருதியில் எல்லாரும் இந்த காரை வாங்குவதற்கு இதுதான் காரணம்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய ஒரேயொரு கார் நிறுவனம், மாருதி சுஸுகி ஆகும். இது கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 704 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் குறைவா? அதிகமா? என்பதையும், மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களின் விற்பனை எண்ணிக்கையையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

இந்த காரை வெறும் 200 பேர் தான் வாங்கியிருக்காங்க!

2025 ஏப்ரல் மாதத்தில், மருதி இன்விக்டோவின் விற்பனை 1,000 யூனிட்களுக்குக் குறைவாக, வெறும் 201 மட்டுமே விற்பனையானது. கணிசமான தள்ளுபடைகள் இருந்தபோதிலும், தீவிர போட்டியின் மத்தியில் இந்த மாடல் சிரமப்படுகிறது.