ஓட்டுவதற்கு லைசன்ஸ் எல்லாம் தேவையில்ல... டாப் ஸ்பீடு 25kmph

ஒடிசி எலக்ட்ரிக் (Odysse Electric), மும்பையை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் (Electric 2-Wheeler) உற்பத்தி நிறுவனம். பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்துவரும் ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம், புதியதாக 'ஹைஃபை' (HyFy) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சொகுசு கார்ல இருந்து இறங்கியவர பாத்ததும் கிறங்கி போன இளசுகள்

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்த கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes Benz CLA). ஆனால் இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சிஎல்ஏ காரின் விற்பனையை நிறுத்தி விட்டது. அதற்கு பதிலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-Class Limousine) கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

இந்த காருக்காக புக்கிங்கை மறுபடியும் துவங்கிட்டாங்க!

மேம்பட்ட அம்சங்கள், உயர்நிலை வசதி மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய லக்ஷரி MPV, லெக்ஸஸ் LM 350h, இந்தியாவில் இப்போது கிடைக்கிறது.

அரிதான எலக்ட்ரிக் பைக் உடன் காட்சி தந்த மலையாள நடிகர்!!

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), பிரபல மலையாள நடிகரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் பல நிறுவனங்கள் உடன் விளம்பர பிராண்ட் தூதராக உள்ளார். அத்தகைய நிறுவனங்களுள் ஒன்று, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உருவாக்கக்கூடிய அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கான எஃப்77 (F77) உடன் மார்க்கெட்டில் நுழைந்த போது, மக்கள் மத்தியில் கவனத்தை பெறுவதற்காக நடிகர் துல்கர் சல்மான் உடன் நுழைந்தது.
Advertisement

பணக்காரங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கார் இது!

மேம்படுத்தப்பட்ட இடம், பல்வேறு பவர் ட்ரைன்கள் மற்றும் மின்சார மாறுபாடுகள் மற்றும் ஆஃப்-ரோடு திறன்கள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் 2023 ஜீப் காம்பஸை ஆராயுங்கள்.

எலுமிச்சம் பழத்துல 20 லட்ச ரூபா பைக்கை ஏத்தி பூஜை செய்த பெண்

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை (Super Bikes) ஓட்டி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டுவதை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக பெங்களூர் (Bangalore) நகர சாலைகளில், பெண்கள் சூப்பர் பைக்குகளை ஓட்டும் காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். இந்த வரிசையில் பெங்களூர் நகரை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார். அது சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) ஆகும்.

பாகிஸ்தான் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய ரஃபேல்!

பாக் பயங்கரவாதிகள் கடந்த ஏப் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு இந்திய ராணுவம் விமான படை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்து டாடாவுக்கு தண்ணி காட்டும் எம்ஜி!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வேகம் மிக மெதுவாகவே உள்ளது. எந்த அளவிற்கு மெதுவான வேகம் என்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

இந்த கருவிய மாற்றினால் பெட்ரோலை லிமிடெட்டா தான் குடிக்கும்!

உங்கள் பைக்கின் மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்க நियमிதமான ஸ்பார்க் பிளக் பராமரிப்பு எவ்வாறு உதவும் என்பதை கண்டறியவும், அதே நேரத்தில் எரிபொருள் மீது செலவிடும் பணத்தைச் சேமிக்கவும்.

ரெனால்ட் உருவாக்கும் 5 லட்ச ரூபா எலக்ட்ரிக் கார் இதுதான்!!

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே பெரிதும் போராடி வருகிறது. ஆனால் அந்த போராட்டங்களில் இருந்து ரெனால்ட்டிற்கு பெரியதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில், மற்ற கார் நிறுவனங்களை போன்று ரெனால்ட்டும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) களமிறக்க தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இணையத்தில் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.

29 வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு அரசு செய்த தரமான காரியம்!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, உலகின் மிக பெரும் கார் சந்தையாக விளங்கும் இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது பெரிய கார் நிறுவனமாக அதிக எண்ணிக்கையிலான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. நடந்து முடிந்த கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் சற்று சறுகலை சந்தித்து இருப்பினும், இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த கார்கள் எண்ணிக்கையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் மிக பெரியதாக உள்ளது.

முதலிடத்தில் இருந்து வழுக்கி 3வது இடத்தில் விழுந்த ஹீரோ!

2025 ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ உள்ளன. விற்பனை இயக்கவியல் மற்றும் உற்பத்தியாளர் செயல்திறன் பற்றிய ஐன்சைட்ஸ்.
Advertisement

துபாயில் இந்திய தொழிலதிபரின் வாழ்க்கை ஒரே நாளில் மாறி போச்சு

இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் பலர் தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெற்றிக்கரமாக தொழில்களை நடத்திவரும் இந்தியர்களை பரவலாக அதிகம் பார்க்க முடியும். இவ்வாறு வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்க முடியாத விலையுயர்ந்த கார்களை அங்கு வாங்கி பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடியும். அவ்வாறு துபாயில் செட்டில் ஆகி, உலகின் மிக வேகமான புகாட்டி (Bugatti) காரை பயன்படுத்தி வரும் இந்தியர், பல்விந்தர் சிங் சாஹ்னி (Balvinder Singh Sahni) ஆவார்.

ஹூண்டாயை குலை நடுங்க வைக்கும் மாருதி கார்!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி பலேனோ முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே 15 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இத்தனைக்கும் இது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான நிலவரம் ஆகும். 15 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி பலேனோ கடந்து தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது.

காஸ்ட்லியான கார்ல இருக்குறது கம்மி விலை கார்லயும் வந்தாச்சு

மேம்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டி விலையுடன் S ஸ்மார்ட் மற்றும் SX ஸ்மார்ட் வேரியண்ட்களை Hyundai Exter அறிமுகப்படுத்துகிறது, இது இந்தியாவின் பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

12.50 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய எலக்ட்ரிக் கார் கிடைக்குதா

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்பு மத்தியில் புதிய விண்ட்சர் இவி புரோ (Windsor EV Pro) எலக்ட்ரிக் கார் (Electric Car) மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வேரியண்ட் ஆக அறிவிக்கப்படி இன்று (மே 6) விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

ஆம்னியை தூக்கி சாப்பிடும் மாருதி கார்!

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த மாருதி சுஸுகி ஆம்னியை, ஸ்கூல் வேன் ஆகவும், ஆம்புலன்ஸ் ஆகவும் நிறைய பேர் பயன்படுத்தி கொண்டிருந்தனர். திரைப்படங்களில் கடத்தல் காட்சிகள் என்றாலும் கூட, இயக்குனர்களின் முதல் சாய்ஸ்-ஆக இருந்தது மாருதி சுஸுகி ஆம்னிதான்! ஆனால் மாருதி சுஸுகி ஆம்னி காரின் உற்பத்தி கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

80 கி.மீ மைலேஜ் தரும் இந்த வண்டி வெறும் ரூ60 ஆயிரம் தானா?

TVS மோட்டார் கம்பெனி ES+ வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உமிழ்வு தரங்களை உள்ளடக்கியது. தொடக்கநிலை ரைடர்களுக்காக அமைந்த இது, TVS இன் ஆட்டோமொபைல் சந்தையில் புதுமை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் மீதான அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் செயல்திறன் மற்றும் திறனின் சமநிலையை வழங்குகிறது.

பைக்கை பார்த்து, விலை அதிகமா இருக்குமோனு பயப்படாதீங்க!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான பைக்குகளும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வாறு அப்டேட் செய்யப்படும் பஜாஜ் பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிரிக்காக ஷோரூம்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட 2025 டோமினார் 400 (Dominar 400) மற்றும் டோமினார் 250 பைக்குகள் ஷோரூம்களுக்கு ஏற்கனவே வர துவங்கிவிட்டதை முன்னதாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். டோமினார் பைக்குகளை மட்டும்தான் பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்கிறது என பார்த்தால், பல்சர் (Pulsar) பைக்குகளையும் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

சென்னை ஃபோர்டு ஆலையை எப்ப திறக்க போறாங்க?

போர்ட், சென்னை ஆலையிலிருந்து உலகளாவிய ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய சந்தைக்கு மீண்டும் நுழைய திட்டமிட்டுள்ளது. மேலும் எவரெஸ்ட் எஸ்யூவியின் அறிமுகத்தையும் திட்டமிட்டுள்ளது.
Advertisement

வரப்போகுது டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக சாலைகளிலும் கூட தற்போது நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை காண முடிகிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால்தான் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதுவே டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் (Double-Decker Electric Buses) என்றால், மற்றொரு பயனும் உள்ளது. மிக அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்பதுதான் அது.

எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் சமீப ஆண்டுகளில் கவனிக்கத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனமும், இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் இணைந்து உருவானதே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகும். இந்த கூட்டணி ஆனது சமீபத்தில்தான் உருவானது. உண்மையில் சொல்லப்போனால், இந்த கூட்டணி உருவானதற்கு பிறகே எம்ஜி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.

விலையை தாறுமாறாக குறைந்த ஹோண்டா! எந்த காருக்கு தெரியுமா?

ஹோண்டா கார்ஸ் இந்தியா இந்தியாவில் விற்பனை குறைந்து வருவதால் எலவேட் மாடலின் சில வேரியண்ட்களின் விலையைக் குறைத்துள்ளது, இது மலிவுத்தன்மையை அதிகரிக்கும்.

இந்தியாவே அதிகம் எதிர்பார்த்த கார்களின் டெலிவரி தேதி இதான்!

மஹிந்திராவின் XEV 9e மற்றும் BE 6 எலக்ட்ரிக் வாகனங்கள் மிகுந்த தேவையைப் பெற்றுள்ளன, முதல் நாளில் 6,300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டு 30,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
Advertisement

டாடா- மாருதி போட்டி இனிமே தான் சூடுப்பிடிக்க போகுது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து விரைவில் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாக புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய காரை வருகிற மே 22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.