எழுதி வெச்சிக்கோங்க.. இந்த பைக்கின் விலை பெருசா குறைய போகுது

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 42 எஃப்.ஜே (42 FJ) என்கிற புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2024 செப்டம்பர் மாதத்தில் 'ஜாவா 42' பைக்கின் அடுத்த புதிய வெர்சனாக '42 எஃப்ஜே' கொண்டுவரப்பட்டது.

365 நாளில் வெறும் 166 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க!

இந்திய மோட்டார் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறி வருவதைக் காட்டும் வகையில், மகிந்திரா மாராஸ்சோ 2025 நிதியாண்டில் 77% விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது.

208km/h வேகத்தில் போகும்போது இந்த சாகசம் எல்லா அவசியம் தானா?

உலகில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணங்களுள் ஒன்று அதிவேகமான பயணம் ஆகும். அதிகப்பட்சமாக இந்திய விரைவுச்சாலைகளில் மணிக்கு 120கிமீ வேகத்திற்கு செல்லலாம் என அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோகாம பெட்ரோலை போட்டுகிட்டு என்னென்ன பண்றாங்க பாருங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தார் (Thar) வாகனத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிடைத்த தைரியத்தில்தான், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் 'தார் ராக்ஸ்' (Thar ROXX) என்கிற 5-கதவுகளை கொண்ட புதிய தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.
Advertisement

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரில் சிஎன்ஜி ஆப்ஷனா?..

இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்து பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் பிரபல கார் மாடல் ஒன்றில் சிஎன்ஜி ஆப்ஷனை சேர்த்திருக்கின்றது. எலிவேட் (Elevate) கார் மாடலிலேயே அது சிஎன்ஜி தேர்வைச் சேர்த்திருக்கின்றது. ரெட்ரோஃபிட் செய்தே சிஎன்ஜி ஆப்ஷனை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் முன் வந்திருக்கின்றது. ஏற்கனவே இந்த செயலை சில முன்னணி ஹோண்டா கார் விற்பனையாளர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

31 கிமீ மைலேஜை வாரி வழங்கற இந்த காரை வாங்கவே ஆள் இல்லையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Premium Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12,357 பலேனோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,588 ஆக இருந்தது.

காரை பரிசா தந்து கணவனை ஆச்சரியப்படுத்திய பெண்!!

இந்த மாதிரி மனைவி அமைவதெல்லாம் வரம்ங்க.. என சொல்லும் அளவிற்கு ஓர் மனைவி, தன் கணவனிடம் நடந்திருக்கின்றார். கணவனின் மனசு கஷ்டப்படாமல் சந்தோஷமாக வச்சுக்கிறதே பெரிய விஷயமாக ஆண்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த பெண்ணோ அன்புடன் சேர்த்து தன்னுடைய கணவனின் நீண்ட நாள் கனவு காரையும் பரிசாக தந்திருக்கின்றார். இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜோடி அர்பிதா மற்றும் அபிஷேக் ஆவர். அபிஷேக்கிற்கே அர்பிதா விலை உயர்ந்த காரை பரிசாக தந்திருக்கின்றார்.

5 இருக்கை மட்டுமே இருந்தாலும் மக்கள் விடுவதாக இல்லை...!!

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்கவே சமீப காலமாக மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் சரி, மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையும் சரி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Advertisement

ஸ்டாக்குல இருக்குற காரை வாங்க கடைசி வாய்ப்பு விலை என்ன?

போர்ஷே இந்தியா மெக்கான் எஸ் மற்றும் ஜிடிஎஸ் மாடல்களை நிறுத்தியுள்ளது, பெட்ரோல் எண்ட்ரி-லெவல் மாடல் மட்டுமே உள்ளது. விலை சரிசெய்தல் மற்ற மாடல்களை பாதிக்கிறது, மின்சார மாடல்கள் நிலையானதாக உள்ளன.

கம்மியா தான் வித்திருக்குது! ஆனாலும் கம்பெனிக்கு செம லாபம்!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. எஸ்யூவி கார்கள் என்றால் முழு சைஸ் எஸ்யூவி கார்கள் தான். மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் அதிகம் விரும்பப்படுவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இதில் பல்வேறு வகையான வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் முழுமையான எஸ்யூவிகளுக்க இந்தியாவில் தொடர்ந்து தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் விற்பனையான டாப் முழு சைஸ் எஸ்யூவிகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இசை புயல் உண்மையாகவே இந்த காரை வாங்கிட்டாரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) கார் மாடல்கள் இருக்கின்றன. இரண்டுமே எஸ்யூவி ரக மின்சார கார்கள் ஆகும். இந்த கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் ஓர் கார் மாடலை இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் புக் செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை பலரும் நம்பவில்லை என்றே சொல்லலாம்.

7 பேர் போகும் இந்த காரை மக்கள் வாங்கி குவிச்சிட்டாங்க!

2025 மார்ச் மாதத்தில், ரெனோ இந்தியாவின் டிரைபர் மாடல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டியின் மத்தியில் நிலையான விற்பனையைக் காண்பித்து, சிறந்த விற்பனையாகும் மாடலாக மாறியது.
Advertisement

ஒரு வருஷம் கூட ஆகல! அதுக்குள்ள விற்பனை டபுள் மடங்காகிடுச்சு!

மகிந்திராவின் XUV 3XO குறிப்பிடத்தக்க விற்பனை வெற்றியைப் பெற்று, பல்வேறு இயந்திர விருப்பங்களை, ஈர்க்கும் வடிவமைப்பை மற்றும் விரிவான அம்சங்களை வழங்குகிறது.

8 வருஷத்துக்கு பின் மீண்டும் மார்க்கெட்டில் அறிமுகமான கார்!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய கோடியாக் (Kodiaq) என்கிற விலைமிக்க எஸ்யூவி (SUV) ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஸ்கோடா கார் அதற்கேற்ப விலையையும் சற்று அதிகமாக பெற்று வந்துள்ளது.

அடுத்த வருஷத்துல இருந்து பெட்ரோல் டூவீலர்களுக்கு தடையா?

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன.

ஷோரூமை திறந்தாச்சு, இனி பைக்குகளை விற்க வேண்டியதுதான்!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உற்பத்தி செய்யக்கூடிய மிகவும் சில நிறுனங்களுள் ஒன்று. இந்தியவின் மிக பெரும் க்ரூப் ஆன ரத்தன்இந்தியா (RattanIndia)-இன் கீழ் செயல்படும் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம்.
Advertisement

பைக் டாக்ஸியில் திருட்டுத்தனமா போன கிரிக்கெட் வீரர் - வீடியோ

ஐபிஎல் (IPL), உலகின் மிக பெரிய கிரிக்கெட் (Cricket) தொடர்களுள் ஒன்று. கிரிக்கெட் என்பதை தாண்டி, ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் வணிகமாக ஐபிஎல் விளங்குகிறது. ஐபிஎல் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கார்ப்பிரேட் நிறுவனங்களும் விரும்புகின்றன.

சூப்பரான பைக் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிரபல இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனம் ஒன்று பெங்களூருவில் தன்னுடைய புதுமுக பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேட்டர் (Matter), இதுவே அந்த நிறுவனம். மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஓர் பிராண்டே இது ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஏரா (Aera) எனும் இ-பைக் (Electric Bike) மாடலையே பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

வெறும் நாலே கால் லட்சத்துக்கு பைக் மாரி மைலேஜ் வழங்கும் கார்

இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களுக்கு (Maruti Suzuki Cars) மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவு, மைலேஜ் அதிகம் போன்றவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. ஆனால் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் அதிக மைலேஜ் வழங்க கூடிய மாருதி சுஸுகி கார் ஒன்று இந்திய சந்தையில் விற்பனையில் தள்ளாடி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஃப்ளாப் கார்களில் (Flop Cars) ஒன்றாக கருதப்படுகிறது.

கட்டிட கலையில் பணம் கொட்டுது போல, பிஎம்டபிள்யூ காருக்கு ஓனர்

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. வாங்கினால் பிஎம்டபிள்யூ காரை மட்டும் தான் வாங்குவது என்கிற கொள்கை உடன் இருப்பவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மூலமாகவே, இந்தியாவின் 2வது மிக பெரும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது.
Advertisement

2.78 லட்ச ரூபா பைக்கில் லான்ச் கன்ட்ரோல் வசதியா!..

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் (TVS), அதன் 2025 அப்பாச்சி ஆர்ஆர் 310 (2025 Apache RR 310) பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.78 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, லான்ச் கன்ட்ரோல் (Launch Control) மற்றும் 8 ஸ்போக்குகளைக் கொண்ட அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர்.

ஓசூரில் கம்பெனி வெச்சவங்க தோற்றதா வரலாறு இருக்கா?

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike) உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, சூப்பர் பைக்குகளை எலக்ட்ரிக் தரத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கிய நிறுவனமும் அல்ட்ராவொய்லெட் ஆகும். தற்போதைக்கு எஃப்77 (F77) என்கிற எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது.

எஞ்சின் இல்லாமல் இயங்கிய அதிசய கார்.. வீடியோ!

இந்தியாவில் வேண்டுமென்றால் டொயோட்டா (Toyota) நிறுவனம் பின்னணியில் இருக்கலாம். ஆனால், உலக அளவில் முன்னணி கார் உற்பத்தியாளராக டொயோட்டா நிறுவனம் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. நீடித்து உழைப்பதற்கு பெயர்போனவையாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இதன் எஞ்சின் தலைமுறைக்கும் நீடித்து உழைக்கக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டொயோட்டா கார் காதலர்களைக் கவரும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. டொயோட்டா கார் ஒன்று எஞ்சினே இல்லாமல் இயங்கக் கூடிய வீடியோவே அது ஆகும்.

தமிழ் சினிமாவை கலக்கிய நடிகரா இவர்? காஸ்ட்லி கார்ல போறாரு!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏறிச்சென்ற வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் கருத்தக்களை கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது? இவர் பயன்படுத்தும் இந்த காரை பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு என்ன காரணம்? இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

7 லட்ச ரூபா கார்ல சாதாரணமா வந்த அழகு தேவதை!

இந்தியாவை சேர்ந்த மிடிஸ்-க்ளாஸ் மக்கள் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). விற்பனைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட (2005ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது), இந்திய சாலைகளை ஆளும் அரசனாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இன்றளவும் திகழ்கிறது. நீங்கள் ஏதேனும் ஒரு பரபரப்பான சாலையில் சிறிது நேரம் நின்று பாருங்கள். நீங்கள் அதிகம் பார்க்கும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் நிச்சயமாக இருக்கும் என்பதை நாங்கள் எழுதி தருகிறோம்.