நட்சத்திர தம்பதி அவர்களது போர்ஷே காரால் தனியா தெரியுறாங்க!!
ஆட்டோமொபைல்
- 1 year, 5 month, 19 days ago
நஸ்ரியா நசீம் & பகத் பாசில் (Nazriya Nazim & Fahad Fasil) இந்த நட்சத்திர தம்பதியை பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கேரளா (Kerala)-ஐ சேர்ந்தவர்களாக இருந்தாலும், நடிகை நஸ்ரியாவும், நடிகர் பகத் பாசிலும் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்கள். மற்ற மலையாள நடிகர்களை போலவே பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினரும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை விரும்பக் கூடியவர்கள். அவ்வப்போது புதுசு புதுசா விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்க கூடியவர்கள்.