டாடா நிறுவனம் சைலண்ட்டாக உருவாக்கும் புது கார்- சோதனை ஓட்டம்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பாதுகாப்புமிக்க கார்களுள் ஒன்றாக அல்ட்ராஸ் (Altroz) விளங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. ஆனால், சமீப மாதங்களாக அல்ட்ராஸின் விற்பனை எண்ணிக்கை பெரியதாக பதிவாகாததினால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) காரை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வடிவமைப்பு பணிகளில் இருக்கும் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஓலா எலெக்ட்ரிக் பக்கமே போறது இல்ல போல..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் மிகப் பெரிய அடியை வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வந்த காலம் மாறி தற்போது மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை அது சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே 2025 பிப்ரவரி மாத விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மொத்தமாகவே 8,647 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இந்த காருக்கு இப்ப ரூ85 ஆயிரம் தள்ளுபடி வேற தராங்களாம்!

இந்த மார்ச் 2025 இல் ரூ. 85,000 வரை மாரூதி சுஸுகி எஸ்-ப்ரெஸோ தள்ளுபடிகளை ஆராயுங்கள், அதோடு இந்த மலிவு மைக்ரோ எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்.

நடிகையின் கணவர் ஓட்டி வந்த பல கோடி ரூபாய் காரை தடுத்த மக்கள்

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆயிஷா டாக்கியா (Ayesha Takia). இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பது கிடையாது. இருப்பினும் இவருக்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில் ஆயிஷா டாக்கியாவின் கணவர் ஃபர்ஹான் ஆஸ்மி (Farhan Azmi) தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். பார்ட்டிகளுக்கு பெயர் பெற்ற கோவாவில் இவர் சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) காரை ஓட்டி சென்றார். இந்த கார் தற்போதைய நிலையில் 2.55-4 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement

இந்த பிரபல தம்பதிகிட்ட இவ்வளவு காஸ்டலி காரெல்லாம் இருக்குதா?

திருமணம் பிரிந்தது என்கிற வதந்திகளை வேடிக்கையாக மறுத்து, அவர்களது காதலை சொகுசு கார் சேகரிப்பைப் பயன்படுத்தி கொண்டாடுகிறார்கள். X4, 6 Series, மற்றும் X7 உள்ளிட்ட கார்கள் அவர்களது BMW கலெக்ஷனில் இடம்பெற்றுள்ளன.

அல்ட்ராவைலட் டெஸ்ஸரேக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..

இந்தியாவைச் சேர்ந்த மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனம் புதிதாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டெஸ்ஸரக்ட் (Ultraviolette Tesseract), இதுவே நிறுவனம் புதிதாக விற்பனைக்குக் களமிறக்கி இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இருக்கின்றது. இது வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கக் கூடும் என நினைக்கும் அளவிற்கே அதன் அசத்தலான ஸ்டைல் உள்ளது.

எரிபொருள் டேங்க் மூடி இல்லாவிட்டால் என்ன ஆகும்?

எரிபொருள் டேங்க் மூடி இல்லாமல் காரை ஓட்டினால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் சக்கரத்தில் ஏன் ஸ்டாண்டு மாட்டி வைக்கறாங்க?

பைக் சக்கரங்களில் ஏன் வித்தியாசமான ஒரு ஸ்டாண்டை மாட்டி வைக்கிறார்கள்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்!

ஒவ்வொரு பைக்கிற்கும் செயின் கார்டு ஏன் மிகவும் அவசியம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இப்போ வர்ற பைக்குகளில் ஏன் சென்டர் ஸ்டாண்டு இல்லை?

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வரும் பைக்குகளில் ஏன் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்!

உங்கள் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஏன் இருக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது

காரில் என்னென்ன பிரச்னைகள் இருந்தால், ஏர்பேக் வேலை செய்யாது? என்பதை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

Advertisement

வீல் அலைன்மெண்ட் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய வசதிகள்!

கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தின் கண்ணாடியில் பந்துகள் இருப்பது ஏன்?

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் ஏன் 3 பந்துகள் இருக்கிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும்?

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Advertisement

பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரில் வந்திறங்கிய பிரபல 90ஸ் பாடகர்

பாலிவுட் (Bollywood) சினிமா நட்சத்திரங்கள் என்றாலே அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்கி குவிப்பர் என்பதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்தியாவில் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகுவதற்கு இந்தி சினிமாக்காரர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில், பிரபல இந்தி பாடகர் ஒருவர் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) எலக்ட்ரிக் காரில் காட்சி தந்துள்ளார். யார் அவர்? என்பதையும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அம்பாசிடர் காரை போல இந்த காரும் விற்பனைக்கு மீண்டும் வருதா!

இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருந்த கார் மாடல்களில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026 ஆம் ஆண்டு அல்லது 2027 ஆம் ஆண்டிற்குள் இது விற்பனைக்கு வந்துவிடும் என்றே தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

வெளிநாட்டு பொண்டாட்டிய நாய்க்காக டைவர்ஸ் பண்ண நடிகர்!

பாலிவுட் நடிகர் அருணோதய சிங்கின் திருமணம் நாய்களைப் பற்றிய அசாதாரண கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வந்தது, இது உறவுகளை பாதிக்கும் எதிர்பாராத காரணிகளை எடுத்துக்காட்டுகிறது.

மாருதி கார்கள் எல்லாம் பாதுகாப்பில் சுமார்னு யாருங்க சொன்னா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் டிசைர் (Dzire) ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் ரக கார், மாருதி சுஸுகி டிசைர் ஆகும். இத்தகைய காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனை கடந்த ஆண்டு இறுதியில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்த நிலையில், புதிய டிசைர் கார் ஒன்று இங்கு பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு தரத்தில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்ற புதிய டிசைர் கார் இந்த விபத்தை எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

14 வருஷ பகைக்கு பழி தீர்த்த ஹோண்டா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா 2025 பிப்ரவரியில் 4,22,449 யூனிட்கள் விற்பனை செய்து, முக்கிய மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப்பை விஞ்சியது. அவர்களின் சந்தை உத்திகள் பற்றி படிக்கவும்.

29 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்!

இந்தியாவில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் எது என்று தெரியுமா? மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) என்று இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை நினைக்கலாம். ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்பதுதான் இந்த கேள்விக்கு சரியான பதில். ஆம், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை ஃப்ரான்க்ஸ் தட்டி சென்றுள்ளது.

புதிய சூப்பர் கேரியில் பாதுகாப்புக்கு எந்த குறையும் இல்ல!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி சற்று பின்தங்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் ஒரேயொரு கமர்ஷியல் வாகனம் சூப்பர் கேரி (Super Carry) ஆகும். இந்த சூப்பர் கேரி வாகனத்தை தான் தற்போது புதிய வசதிகள் உடன் மாருதி சுஸுகி நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. அப்படி என்ன மாதிரியான வசதிகள் சூப்பர் கேரியில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஸ்டாக்கை கிளியர் பண்ண தள்ளுபடி போட போறாங்க!

குறைந்த தேவை மற்றும் உயர் விலை நிர்ணயம், வரும் ஒழுங்குமுறைகள் போன்ற காரணங்களால் KTM இந்தியா 2025 ஏப்ரல் வரை 125 டூக் மற்றும் RC 125 மாடல்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
Advertisement

தோனி எந்த காரை வாங்கினாருனே தெரியல! தெரிஞ்சுக்க ஆவலா!!

கிரிக்கெட் விளையாட்டிற்காக மட்டுமல்ல வாகன சேகரிப்பிற்காகவும் அறியப்படும் நபராக உள்ளார் எம்எஸ் தோனி. இவரிடத்தில் மாபெரும் வாகன கலெக்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, டூ-வீலர்களை மிக அதிக எண்ணிக்கையில் இவர் வைத்திருக்கின்றார். ஓர் மியூசியம் வைக்கும் அளவிற்கே அவரிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இவருடைய கலெக்சனில் அரிய வகை மோட்டார்சைக்கிள்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இதுமட்டுமல்ல, அரிய வகை மற்றும் ஆடம்பர வகை கார்களும் அவரிடத்தில் உள்ளன.