3 கோடி ரூபாய் விலையில் புதிய சொகுசு கார் அறிமுகம்!
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 16 days ago
இந்தியாவில் சொகுசு பங்களாக்களுக்கு இணையான வசதிக் கொண்ட கார் மாடல் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. லெக்சஸ் எல்எக்ஸ் 500டி (Lexus LX 500d) மாடலே அது ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த லக்சூரி காருக்கு அறிமுகமாக ரூ. 3 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.