மீண்டும் இந்தியாவை குறி வைக்கப்போகும் டெஸ்லா!

இந்தியாவின் 2025 பட்ஜெட், இறக்குமதி வரிகளை குறைத்து, ஹார்லி-டேவிட்சன் மீண்டும் வருவதற்கும், டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவதற்கும் வழிவகுக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் இவ்வாறான தோற்றத்திலா?

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியதில்லை. மஹிந்திராவில் இருந்து ஸ்கார்பியோ (Scorpio) கார்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனாலேயே ஸ்கார்பியோ-என் காரில் புதியதாக பிக்-அப் டிரக் (Pick-up Truck) வெர்சனை கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகி உள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அவங்களோட சொத்து மதிப்புக்கு இந்த காரெல்லாம் வெறும் தூசி!

இந்தியாவின் பெரும் பணக்கார நடிகையாக ஜுஹி சாவ்ளா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 4,600 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இவரை இந்தியாவில் செல்வந்தர் நடிகை என்றும் கூறுகின்றனர். இந்த நடிகையே தற்போது புதிதாக ஓர் ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நடிகை அந்த பிராண்ட் நியூ காரில் வலம் வரும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

முதல் மனைவிக்கு நடிகரின் பரிசு... 2வது மனைவி உடன் ஷோரூமில்!!

யூடியூப் (Youtube) மூலமாக இன்றைய மாடர்ன் உலகில் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். ஏனெனில், யூடியூப், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. பணத்தை விட முக்கியமாக, யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டே சினிமாவில் நுழைந்தவர்கள் கூட ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் ஒருவர், தனது மனைவிக்கு விலையுயர்ந்த யமஹா ஸ்கூட்டர் (Yamaha Scooter)-ஐ பரிசளித்து கவனத்தை ஈர்த்துள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் தனது மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ள யமஹா ஸ்கூட்டரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

டாடா, ஹூண்டாய்லாம் ஓரமா போய் விளையாடுங்க!

இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக காரை வாங்குபவர்களின் முதல் தேர்வு அனேகமாக மாருதி சுஸுகி பலேனோவாகதான் (Maruti Suzuki Baleno) இருக்கும். மாருதி சுஸுகி பலேனோ கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்றளவும் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்ந்து வருகிறது.

பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி அறிவிச்சாச்சு

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். இந்தியா தான் இந்த நிறுவனத்தின் அடுத்த டார்க்கெட்டாக உள்ளது. அடுத்த டார்க்கெட் என சொல்வதை காட்டிலும், இந்திய கார்கள் மார்க்கெட்டில் வலுவாக கால்பதிக்க பிஒய்டி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. அதன் ஒருபகுதியாக, தனது புதிய சீலயன் 7 (SeaLion 7) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஒய்டி நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் கார் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்கிற விபரங்கள் தேதியுடன் வெளியாகி உள்ளன.

ரூ.6 லட்சத்தில் கிடைக்கக்கூடிய டாடா கார் - 2025 டிகோர்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்களுள் டிகோர் (Tigor) என்கிற செடான் ரக காரும் ஒன்றாகும். இந்த நிலையில், டிகோர் செடான் காரில் புதியதாக விலைமிக்க டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிகோர் காரை பற்றியும், அதற்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மூனே கால் கோடி ரூபா கார்ல ஹீரோ மாரி வந்து இறங்கறாரு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography). திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது. ஆலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதி (Alia Bhatt-Ranbir Kapoor), பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் சோனம் கபூர் (Sonam Kapoor) உள்ளிட்ட திரை நட்சத்திரங்களிடம் எல்லாம், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை 2.70 கோடி ரூபாயாக உள்ளது.
Advertisement

5 ஸ்டார் ரேட்டிங் வாங்குனாலும், இந்த காரை யாருமே வாங்கல!

ஜனவரி 2025 இல், டாட்டா சஃபாரி விற்பனை 50% குறைந்து, வெறும் 1,548 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின. இருப்பினும், இந்தியாவின் SUV சந்தையில் இது பிரீமியம் அம்சங்கள், பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் போட்டி விலையை கொண்டுள்ளது.

டிவி சீரியல்கள் எங்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்கு பாருங்க!!


ஒரே வாரத்துல விலையை உயர்த்திய ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் புதிய ஜென் 3 எஸ்1 ஸ்கூட்டர் ரேஞ்ச் முக்கியமான விலை மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டி திறனை வெளிப்படுத்துகிறது.

ஜப்பான், சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்தியா!

பெங்களூரின் நம்மா மெட்ரோ, நகரத்தின் மெட்ரோ வலையமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முதல் இந்தியாவில் கூட்டமைக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத ரயிலை வரவேற்கிறது.
Advertisement

இவர் தான் டில்லியின் அடுத்த முதல்வரா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரவேஷ் வர்மா, பாஜக வேட்பாளர், டெல்லியின் முதலமைச்சர் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக தோன்றியுள்ளார். அவரது ஆடம்பர கார் தொகுப்பு, 59 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது, 2023 டொயோட்டா இன்னோவா ஹைப்ராக்ஸ் மற்றும் 2024 மகிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற குறிப்பிடத்தக்க மாதிரிகளை உள்ளடக்கியது.

எமனுக்கே சவால் விட போகும் மாருதி கார்கள்

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). மாருதி சுஸுகி அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும், இங்கு அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க், குறைவான விலை, நல்ல மைலேஜ் என இதற்கு ஏராளமான காரணங்களை கூற முடியும். இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனம் மீது ஒரு கடுமையான விமர்சனம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்பதுதான் அது.

ஆடி காருடன் போஸ் கொடுப்பது பிரபலமான நடிகர் அவரா?

ஆடி (Audi) கார்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இந்தியாவிலும் மெர்சிடிஸ் (Mercedes), பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஆடி விளங்குகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பிரபலமான சொகுசு கார் ஒன்றை நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள விலையுயர்ந்த ஆடி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

காரோட விலை ஒன்னரை கோடிக்கும் மேல!

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. அவை ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் (GLS 450 4matic) மற்றும் ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் (GLS 450d 4matic) ஆகியவை ஆகும். இதில், ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் வேரியண்ட்டின் விலை 1.34 கோடி ரூபாய் ஆகவும், ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் வேரியண்ட்டின் விலை 1.39 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது.
Advertisement

காரில் இந்த மஞ்சள் கலர் லைட் ஏன் திடீரென எரிகிறது தெரியுமா?

உங்கள் காரின் டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்பதை உணர்த்தும் 4 முக்கியமான அறிகுறிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓவர்விங் எக்ஸிட் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்!

விமானங்களில் வழங்கப்பட்டிருக்கும் ஓவர்விங் எக்ஸிட் (Airplanes Overwing Exits) பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகைகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன?

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள மஞ்சள் நிற பலகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பர் பிளேட்டில் o, i ஆகிய எழுத்துக்கள் இருக்காது ஏன்?

இந்தியாவின் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் o மற்றும் i ஆகிய ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது. இது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? வாருங்கள் விரிவாகக் காணலாம்.

Advertisement

மனசை லேசாக்கும் ஊட்டி மலை ரயில் பயணம்!

ஊட்டி மலை ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சீக்கரமே டீலர் ஷிப்க்கு வந்த கார்! விலை என்ன இருக்கும்?

BYD Sealion 7 எலக்ட்ரிக் SUV இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது, இது திறமையான வரம்பையும் ஆடம்பர அம்சங்களையும் வழங்குகிறது. டெலிவரி மார்ச் 2025 இல் தொடங்கும்.

சொகுசா போக நினைப்பவங்க எல்லாரும் இந்த காரை தான் வாங்குறாங்க!

எஸ்யூவி (SUV) கார்களுள் பல வகைகள் உள்ளன. மைக்ரோ-எஸ்யூவி, காம்பெக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, ஃபுல்-சைஸ் எஸ்யூவி உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவைகளாகும். இதில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களுள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 4.3 மீட்டர்களில் இருந்து 4.5 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்டவை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும்.

வெறும் 16 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

2025 ஜனவரியில் ஹூண்டாய் ஐயோனிக் 5-ன் விற்பனை 16 யூனிட்களாக குறைந்தது. இந்த மின்சார வாகனத்தை பாதிக்கும் சவால்கள் மற்றும் சந்தை போக்குகளை ஆராயுங்கள்.
Advertisement

4வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு!

2024 இல் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. நிலையான போக்குவரத்து நோக்கி நாடு முழுவதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை EVக்கள் ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவது எடுத்துக்காட்டுகிறது, ஏனெனில் நுகர்வோர் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து விருப்பங்களை அதிகரித்து வருகின்றனர்.