அல்ட்ராவைலட் எஃப் 77 சூப்பர் ஸ்டிரீட் எப்படி இருக்குது?
ஆட்டோமொபைல்
- 1 year, 7 month, 19 days ago
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ட்ராவைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சமீபத்தில் தான் f77 மேக் 2 என்ற தனது புதிய தயாரிப்பை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டது. இந்த பைக் சிறப்பான டார்க் திறனுடன் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பைக் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.