நம்ப முடியாத கம்மி விலையில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் அறிமுகம்!
ஆட்டோமொபைல்
- 1 year, 7 month, 20 days ago
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் சென்ற ஆண்டின் மத்தியில் ரோட்ஸ்டர் (Roadster) எனும் இ-பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. விலைகள், சிறப்பம்சங்கள் மற்றும் வேரியண்ட் என அனைத்து விபரங்களையும் அன்றைய நாளிலேயே அது அறிவித்திருந்திருந்தது. இத்தோடு ரிசர்வேஷன் பணிகளையும் அது அப்போது தொடங்கியது. ஆனால், இன்று வரை அதன் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை.