சொந்த காசில் சூனியம் வெச்சிக்கிட்ட இளைஞர்கள் - வீடியோ

கலாச்சாரத்தை பாதுக்காக்கிறேன் என்கிற பெயரில் ஒரு கும்பல் எல்லா ஊர்களிலும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அத்தகையவர்களது எண்ண ஓட்டத்திற்கும், மாடர்ன் உலகை நோக்கி நகர்பவர்களின் எண்ண ஓட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாடர்ன் உலகை நோக்கி செல்பவர்களே உலகெங்கிலும் அதிகமாக உள்ளதால், இவ்வாறான 'கலாச்சார பாதுகாவலர்கள்'-இன் செயல்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் அத்தகைய பாதுகாவலர்களின் செயல்கள் மக்களுக்கு சற்று அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் அத்தகையவர்களால் நன்மைகளும் ஏற்படுகின்றன.

இதுவும் உத்தர பிரதேசத்துக்கு தானா, வாரி வழங்கும் மத்திய அரசு

எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் அந்த நாட்டின் பொது போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதை பொறுத்தே அந்த நாட்டில் வணிகங்களின் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மனதில் வைத்தே வந்தே பாரத் இரயில் போன்ற அதிவிரைவான போக்குவரத்து முறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது இப்போது அல்ல... கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டமாகும்.

ரூ. 9.99 லட்சத்திற்கு எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்..

எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக அஸ்டர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய மாற்றங்களை இந்த கார் மாடலில் எம்ஜி நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில், சற்றே விலை குறைவான தேர்விலேயே பனோரமிக் சன்ரூஃப் அம்சம் கிடைக்கின்ற மாதிரியான மாற்றத்தையும் எம்ஜி நிறுவனம் செய்திருக்கின்றது. இந்த காரில் வேறு என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்திய சாலையில் வலம் வந்த விற்பனைக்கே வராத கார்..

இன்னும் விற்பனைக்கே வராத கார் மாடல் ஒன்று இந்திய சாலையில் வலம் வந்த நிகழ்வு கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. உலக புகழ்பெற்ற சீன கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (BYD). இதன் தயாரிப்பே அந்த கார் மாடல் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் பலதரப்பட்ட கார் மாடல்களை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது கேமிராவில் சிக்கி இருக்கும் அந்த குறிப்பிட்ட கார் மாடல் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
Advertisement

ஆனந்த் மஹிந்திராவை பெருமைப்பட வைத்த சம்பவம்!!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என தாராளமாக சொல்லலாம். சமீபத்தில் எலக்ட்ரிக் கார் (Electric Car) மார்க்கெட்டிலும் நுழைந்துள்ள மஹிந்திரா நிறுவனம், முதற்கட்டமாக பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்க விட்டது. மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை பார்த்து, நம் இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினரும் அசந்துப்போய் உள்ளனர்.

இந்த கார் ஸ்டாக்கை காலியாக்க ஆஃபர் அள்ளி வீசுறாங்க!

குறைந்து வரும் விற்பனையை சமாளிக்க, 2024 மற்றும் 2025 மாடல்களுக்கான மாராஸோ எம்.பி.வி மீது மகிந்திரா கணிசமான தள்ளுபடிகளை வழங்குகிறது.

20 வருட பழைய கார் என்றதும் ஓனரால் கூட சுத்தமா நம்ப முடியல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் பல்வேறு தரமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, எஸ்டீம் (Esteem)-ஐ சொல்லலாம். கார்கள் உற்பத்தியில் ஓரளவிற்கு நல்ல அனுபவம் பெற்ற பின் 1990ஆம் காலக்கட்டத்தில் மாருதி சுஸுகி உருவாக்கிய கார் எஸ்டீம் ஆகும். அந்த சமயத்தில் வாங்கப்பட்ட 20 வருடம் பழமையான எஸ்டீம் காரை இங்கு ஒருவர் ஷோரூமில் இருந்து கொண்டுவரப்பட்டது போல் புத்தம் புதியதாக மாற்றியுள்ளார். இந்த குறிப்பிட்ட எஸ்டீம் காரை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

உலகத்துலயே 100 பேர் மட்டும் தான் இந்த பைக்கை வாங்க முடியும்

ஐகான் மோட்டோஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட, லிமிடெட் எடிஷன் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐ கண்டுபிடி.

எல்லா ஹோண்டா காரும் இ20 பெட்ரோலில் ஓட கூடியதா மாறியாச்சு!!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஹோண்டா (Honda)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கார் மாடல்களையும் இ20 (E20) எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கார்களும் இ20 ரக எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று தயாரிப்புகள் அனைத்தையும் இ20 ரக வாகனமாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் நிறுவனம் ஹோண்டாவே ஆகும்.

உங்கள் காரின் கேபினை அமைதியானதாக மாற்ற வேண்டுமா?

உங்களின் காரின் கேபினை அமைதியானதாக மாற்றுவதற்கான டிப்ஸ்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பரிவாகன் செல்லான்களை கேன்சல் செய்வது எப்படி?

உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

Advertisement

Rail MADAD ஆப் குறித்த தெளிவான விளக்கம்...

ரயிலில் நீங்கள் பயணிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க ரயில்வே நிர்வாகம் ஒரு புகார் ஆஃப்பை உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டம் எப்படி செயல்படுகிறது. எந்தெந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும் உள்ளிட்ட தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.

விமான லேண்டிங்கியர் வேலை செய்யவில்லை என்றால் என்னவாகும்?

விமானங்கள் நடுவானில் பறக்கும் போது லேண்ட்டிங் கியர் திடீரென வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? அப்பொழுது விமானிகள் எப்படிச் செயல்பட வேண்டும்? லேண்டிங் கியர் விமானங்களுக்கு எவ்வளவு முக்கியம் அதன் வரலாறு என்ன? முழு விபரங்களைக் கீழே காணலாம்.

இத மட்டும் ஃபாலோ பண்ணீங்க தட்கல் டிக்கெட் கன்ஃபார்மாக்கலாம்!

தட்கல் டிக்கெட்டை கன்ஃபார்மாக்குவதற்கான சில டிப்ஸ்களை இந்த பதிவில் வழங்கயிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா?

சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் மறைந்திருக்கும் ஒரு பிரச்னை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Advertisement

காரின் மைலேஜ் குறைந்தால் இதை மட்டும் மாத்தி பாருங்க!

காரின் ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த விஷயத்தை நாம இப்ப மறந்துவிட்டோம்....

ரயில் நிலையங்களில் முன்பு இன்ஜின் டிரைவர்கள் வட்டமாக ஒரு ரிங்கை மாற்றுவார்களே இது ஏன் தெரியுமா? இந்த சிஸ்டத்திற்கு பெயர் என்ன? இதனால் என்ன பயன் கிடைக்கும்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மஞ்சள் நிற காரை வாங்குவதால் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா?

காரின் தேய்மானம் குறித்து ஆய்வு நடந்தது. அதன்படி குறிப்பிட்ட நிற கார்கள் குறைவாகத் தேய்மானம் ஆகியுள்ளதாகவும், குறிப்பிட்ட நிற கார்கள் அதிகமாகத் தேய்மானம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

அல்ட்ராவைலட்டின் புதிய பைக் எப்படி இருக்குது?

அல்ட்ராவைலட் நிறுவனம் ஏற்கனவே தான் விற்பனை செய்து வரும் f77 மேக்2 பைக்கின் ஸ்டிரீட் வெர்ஷனாக f77 சூப்பர் ஸ்டிரீட் என்ற பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த பைgf பல்வேறு அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் பெங்களூருவில் இந்த பைக்கை ஓட்டி பார்த்தனர்.
Advertisement

கம்பெனி சொல்ற 34 கிமீ மைலேஜ் அப்படியே கிடைக்குதா!

2025ம் ஆண்டு வேகமாக நகர தொடங்கியுள்ளது. தற்போதுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தது போல் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.

ஒருவரின் பாதுகாப்பிற்காக போர் வீரர்களபோல அணி வகுத்த கார்கள்!

ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. 10 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் மட்டுமல்ல இரண்டு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்கள் உட்பட மேலும் பல கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த ஒற்றை நபரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது வேறு யாருமல்ல, இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-தான் அவர் ஆவார்.

இப்ப திடீரென்னு இந்த கார் ரேட்டை கூட்டிட்டாங்க! இந்த கார்

மாரூதி ஃப்ரான்க்ஸ் விலை ரூ. 5,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை, இயந்திர விருப்பங்கள் மற்றும் பிப்ரவரி 2025 இல் வாங்குபவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறியவும்.

மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் முழு விலை விபரம்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு துவங்கப்பட உள்ள நிலையில், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

காருனா இப்படி இருக்கனும்.. விபத்தை சந்தித்த மாதிரியே தெரியல!

விபத்தைச் சந்தித்து இருக்கும் இரண்டு கார்களும் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் என்று கூறலாம். குறிப்பாக, டாடா (Tata)-வின் தயாரிப்பு பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக இப்போதும் இருக்கின்றது. அது வேறு ஒன்றுமில்லை நெக்ஸான் இவி (Nexon EV) கார் மாடலே அது ஆகும். இந்த கார் மாடலின் பின்னாலேயே சிவப்பு நிற காரொன்று வேகமாக வந்து மோதி இருக்கின்றது. இந்த மோதலில் அந்த சிவப்பு நிற காரின் முன் பக்கம் மிகப் பெரிய அளவில் சேதமடைந்திருக்கின்றது.