நகை கடை ஓனரின் மகனாக இருந்தாலும் இது பெரிய துயரம் தான்!
ஆட்டோமொபைல்
- 1 year, 7 month, 25 days ago
ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் (Josco Jewellers), கேரளாவில் செயல்படும் முன்னணி தங்கம் மற்றும் வைரம் சில்லறை விற்பனையாளர். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், சிஇஓ ஆகவும் இருப்பவர் டோனி ஜோஸ் (Tony Jose). இவரது விலையுயர்ந்த ஃபெராரி (Ferrari) கார் பெரிய விபத்தில் சிக்கி பலத்த சேதாரமாகி உள்ளது. என்ன நடந்தது? அப்படி எந்த மாதிரியான ஃபெராரி காரை டோனி ஜோஸ் வைத்துள்ளார். வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.