சூட் கேஸ் வடிவில் இருக்கும் இது மின்சாரத்தில் ஓடுமா!..
ஆட்டோமொபைல்
- 1 year, 8 month, 7 days ago
வாகனங்களுக்கான உலக மேடையாக 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) கருதப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ எக்ஸ்போ என்கிற பெயரில் நடைபெற்று வந்த இந்த வாகன கண்காட்சி முதல் முறையாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்கிற பெயரில் நடைபெற்றது.