அதிக மைலேஜ் கொடுக்கும் ஹைபிரிட் சிஸ்டத்தை உருவாக்கிய கீலி

எந்த நாட்டு கார் வாடிக்கையாளர்களை எடுத்துக் கொண்டாலும் மைலேஜ் என்பது கார் வாங்கும் முடிவில் முக்கியமான அளவுகோலாக இருந்து வருகிறது. இதனால் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்குவதில் எப்போதுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியே வருகின்றன. சமீப காலங்களில் கார்களின் மைலேஜ் அளவை உயர்த்துவதில் ஹைபிரிட் சிஸ்டம்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஹன்டர் 350- ஐ விட பெஸ்ட்? ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார ப

Royal Enfield Flying Flea C6 மின்சார மோட்டார்சைக்கிள் ஏன் Hunter 350-ஐ விட சிறந்தது? நகரப் பயணங்களுக்கு இதைத் தேர்ந்தெடுப்பதற்கான 5 முக்கிய காரணங்கள். Discover why the Royal Enfield Flying Flea C6 electric bike is the ultimate choice for urban commuting over Hunter 350.

சிட்டி டிராஃபிக்கில் நின்று நின்று செல்ல 7 கார் மாடல்கள்!

சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் சில கிலோ மீட்டர் பயணத்திற்கே மணிக்கணக்கில் ஆகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் ஆமை போல் மெதுவாகவே ஊர்ந்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் காருக்குள் அதிக நேரத்தை செலவிட வேண்டியதாக உள்ளது. இதன் காரணமாகவே பலரும் குறுகிய உட்புற இடவசதி கொண்ட செடான் (Sedan) ரக கார்களை காட்டிலும், உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக காரை வாங்க விரும்புகின்றனர். அவ்வாறு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் புகுந்து புகுந்து செல்வதற்கு ஏற்ற எஸ்யூவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு கிமீ ஓட்ட வெறும் ரூ.1.50 மட்டுமே செலவு!

இந்திய சந்தையில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் நுழைந்தது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைந்துள்ளது.
Advertisement

ஃபோக்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி தள்ளுபடி விலையில் விற்பனை

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டைகூன் (Taigun) எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படவுள்ளது இந்த மேம்படுத்தப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார். இந்நிலையில் அப்டேட்டிற்கு முந்தைய டைகூன் எஸ்யூவி மாடலானது பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கை பார்க் செய்யும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க...

பைக்குகளை பொது இடங்களிலும் சரி, பார்க்கிங் பகுதிகளிலும், எப்படி பார்க் செய்ய வேண்டும்? எது சரியான முறை? விரிவாகக் காணலாம்.

இன்ஜின் ஃபெயிலியர் ஆனால் இன்சூரன்ஸ் கவர் ஆகுமா?

ஒரு கார் வாங்கினால் அதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். இப்படியாக இன்சூரன்ஸ் எடுக்கும்போது கார் விபத்தில் சிக்கினாலோ திருடு போனாலும் இயற்கை சீற்றங்களால் சேதம் ஆனாலோ அதற்கான நஷ்ட ஈடு நமக்கு கிடைக்கும். ஆனால் கார் இன்ஜின் பெயிலியர் ஆனால் கார் இன்சூரன்ஸ் பெற முடியுமா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மெர்சிடீஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் செடான் அப்டேட்

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமானது EQS எலெக்ட்ரிக் செடான் மாடலை சர்வதேச அளவில் மேம்படுத்தியிருக்கிறது. பவர்ட்ரெயின், ரேஞ்சு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து வகைகளிலும் முந்தைய மாடலில் இருந்து மேம்பட்டிருக்கிறது புதிய ஃபேஸ்லிப்ட் மாடல். புதிய 800V எலெக்ட்ரிக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதால், பேட்டரியின் திறன் மேம்பட்டிருப்பதோடு, ரேஞ்சும் கூடியிருக்கிறது.
Advertisement

ஹூண்டாய், டாடா கார்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்ல!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து புதியதாக டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியான வெளிப்புறம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட உட்புற கேபின் வசதிகள் உடன் புதிய டைகுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) அறிவிக்கப்பட்டு கார் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும்!

இந்தாண்டு தொடங்கி வரும் ஆண்டுகளில் பல்வேறு புதிய நிஸான் கார் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் தான் 7 சீட்டர் காரான கிராவைட்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது நிஸான். தொடர்ந்து பல்வேறு புதிய மாஸ் மார்க்கெட் கார்களை வெளியிடவும் திட்டங்கள் வைத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் 'ஆக்டிவ்' ஆகியிருக்கிறது நிஸான்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 காரின் விலை இன்று அறிவிப்பு!

வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் இந்தியாவில் அறிவித்தப்படி அதன் 'விஎஃப் எம்பிவி 7' (VF MPV 7) என்கிற புதிய எலெக்ட்ரிக் காரை ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக இன்று விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

ஆல்டோவை வாங்க ஷோரூம்களில் குவியும் மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காராகதான் இருக்கும். இதன் கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

ட்ரையம்ப் போனவில் 400 விரைவில் இந்தியாவில் வெளியீடு

ட்ரையம்ப்பின் சிறிய இன்ஜின் கொண்ட தொடக்க நிலை பைக்குகள் வரிசையில் விரைவில் புதிதாக இணையவிருக்கிறது போனவில் 400 (Bonneville 400). இந்தியாவில் தற்போது ஸ்பீடு 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பிளர் 400 X, ஸ்கிராம்பிளர் 400 XC, ட்ராக்கர் 400 மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ட்ரையம்ப். இந்த வரிசையில் ஏழாவது மாடலாக புதிதாக இணையவுள்ளது போனவில் 400.

லீப்மோட்டாரின் புதிய எலெக்ட்ரிக் டிசைன் இந்தியாவில் பதிவு

சீனாவைச் சேர்ந்த லீப் மோட்டார் (Leap Motor) நிறுவனம் இந்தியாவில் புதிய B10 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் டிசைனை காப்புரிமைக்காப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் விரைவில் இந்தப் புதிய பிராண்டு கால்பதிக்கவிருக்கிறது. இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய தடைகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் மூலம் லீப் மோட்டார் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

ரெனால்ட் டஸ்டர் டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வாகன் டைகூன் மிட்-சைஸ் எஸ்யூவி வெளியானது

மேம்படுத்தப்பட்ட டைகூன் ஃபேஸ்லிப்ட் (Taigun Facelift) மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன்.கடந்த வாரம் தான் இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது. ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது ஃபோக்ஸ்வாகன்.
Advertisement

Nissan - Honda கூட்டணி: இந்திய கார் சந்தையில் திருப்பம்!

இந்தியாவில் Nissan மற்றும் Honda நிறுவனங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? இந்த சாத்தியமான கூட்டணி இந்திய ஆட்டோமொபைல் சந்தையை எப்படி மாற்றும் என்பதை அறியுங்கள். Explore the potential Nissan Honda partnership in India, its impact on market strategy, and future EV plans.

ரூ.1 லட்சம் விலைக்குள் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக டிமாண்டு அதிகரித்து வருகிறது. அதுவும் சற்று விலை குறைவான, குறிப்பாக ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர்களை அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், ரூ.1 லட்சத்திற்குள்ளான ஸ்கூட்டர் பிரிவிலேயே தொடர்ந்து விரிவாக்கம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளது கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம்.

மாருதி எர்டிகாவை விட 3 லட்ச ரூபாய் குறைவான விலையில்...

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார்களில் (Most Affordable 7 Seater Cars) ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இதன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை உயர்வு

இந்தியாவில் ஆஸ்தான லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலான தாரின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா. கடந்த நான்கு மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும். ஏற்கனவே ஜனவரி மாதம் இந்தக் காரின் விலையை ஒருமுறை உயர்த்தியது மஹிந்திரா. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
Advertisement

EV டயர்கள்: வாங்க முன் அறிய வேண்டிய 5 ரகசியங்கள்!

மின்சார வாகனங்களுக்கு EV டயர்கள் ஏன் அவசியம்? சாதாரண டயர்களுக்கும் EV டயர்களுக்கும் உள்ள 5 முக்கிய வேறுபாடுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். Discover how specialized EV tyres enhance safety, performance, and longevity for your electric vehicle.

மார்ச் கார் விற்பனை டாப்-10 பட்டியலில் அசத்திய டாடா!

இந்தியாவில் மார்ச் 2026 பயணிகள் வாகன விற்பனை தரவுகள் வெளியாகியுள்ளன. மாருதி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முதல் 10 கார் நிறுவனங்களின் செயல்திறனை இங்கே காணலாம். Discover how India car sales surged in March 2026, with top manufacturers like Maruti Suzuki leading the FY2026 growth.

புதிய விலை குறைவான பட்ஜெட் கார் டிசைன் இந்தியாவில் பதிவு

JSW மோட்டார் நிறுவனம், சீனாவைச் சேர்ந்த செரி (Chery) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. காரின் பாகங்களை செரி வழங்க, JSW மோட்டார் நிறுவனமானது இந்தியாவில் தங்கள் பிராண்டின் கீழ் அதனை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. 2026-ன் இறுதியில் அல்லது 2027ல் இந்த கூட்டணியின் கீழ் புதிய காரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

காரை சர்வீஸ் விடும் போது ஜாக்கிரதை!

நாம் நம் கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்காகக் காரை சர்வீஸ் சென்டரில் கொண்டு சென்று விடுவோம். அதன்பின் சர்வீஸ் சென்டரிலிருந்து காரை திரும்ப எடுக்கும் போது காரில் எதையெல்லாம் நாம் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்
Advertisement

காருக்குள் சிக்கிய சாவியை எப்படி எடுப்பது?

கார்களில் சிலர் சாவியை மறந்து காருக்குள் வைத்து காரை பூட்டி விட்டால் கார் லாக் ஆகிவிடும் அதன் பின் அந்த சாவியை எப்படி எடுப்பது என்பது பலருக்கும் தெரியாத குழப்பம். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள்.