ஃபோக்ஸ்வாகனின் 1.0 டர்போ பெட்ரோல் இன்ஜின் நிறுத்தப்படலாம்
ஆட்டோமொபைல்
- 5 month, 4 days ago
ஃபோக்ஸ்வாகனின் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஃபன் டிரைவிங் மற்றும் பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர் போனவை. 1.0 லிட்டர் (3 சிலிண்டர்) என்ற அளவில் சிறிய டர்போ பெட்ரோல் இன்ஜினை சர்வதேச அளவில் தங்களுடைய கார்களில் பயன்படுத்தி வருகிறது ஃபோக்ஸ்வாகன். அந்நிறுவனத்தின் தொடக்கநிலை கார் மாடல்களில் எல்லாம் இந்த இன்ஜின் தான் பயன்பாட்டில் இருக்கிறது, இந்திய மாடல்கள் உட்பட.