புதிய 125 சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் ஹோண்டா?
ஆட்டோமொபைல்
- 5 month, 3 days ago
இந்தியாவின் ஸ்கூட்டர் கிங்காக அறியப்படும் நிறுவனம் ஹோண்டா தான். அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் தற்போது இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடலாக இருந்து வருகிறது. பல்வேறு முன்னணி தொழில்நுட்ப அம்சங்களையும் ஆக்டிவாவிலேயே ஹோண்டா செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக முதலில் கொடுத்து வருகிறது.