கியா செல்டோஸில் அட்டகாசமான வசதி

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி மாடலை வெளியிட்டது கியா. தற்போத அதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய செல்டோஸ் மாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவியாக விற்பனை செய்யப்படும் இந்தக் கார் மாடல், தென்கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளில் காம்பேக்ட் எஸ்யூவியாக அறியப்படுகிறது.

போட்டியாளரை அசரடித்த ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக்!

Royal Enfield நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளான Flying Flea C6-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Ultraviolette CEO நாராயண் சுப்ரமணியம் இந்த பைக்கை பாராட்டியது ஏன்? Discover why Ultraviolette CEO Narayan Subramaniam praised the new Royal Enfield Flying Flea C6 electric motorcycle, marking RE's entry into the EV segment.

பைக் விக்குற விலையில இலட்சங்களில் விலையை குறைத்த கவாஸாகி!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்தியாவில் அதன் பைக்குகளை விற்பனை செய்ய அவ்வப்போது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்திலும் கவாஸாகி தனது பைக்குகளுக்கு சலுகைகளை அறிவித்ததை நாம் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் இந்த ஏப்ரல் மாதத்திற்கும் சலுகைகளை கவாஸாகி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

320 கிமீ ரேஞ்சு கொண்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவில் பெரிய பேட்டரி பேக்குடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட் ஒன்ற அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓலா. இந்தியாவில் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஓலா. S1 X, S1 X+, S1 ப்ரோ மற்றும் S1 ப்ரோ+ எனப் பல்வேறு வேரியன்ட்களாக இந்த ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Advertisement

குறைவான விலையில் ABS வசதி கொண்ட பைக்குகள்

டூவீலர்களுக்கான முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று அதன் பிரேக்கிங் செட்டப். தற்போதைய நிலையில் மேம்பட்ட பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸை வழங்குபவை ABS தான். ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) என்பதன் சுருக்கம் தான் ABS. அதிக வேகத்தில் செல்லும் போது பிரேக்கை அழுத்தினாலும் வீக் லாக் ஆவதைத் தடுத்து, அதன் மூலம் ஸ்லிப் ஆகிய விபத்து ஏற்படுவதைத் தடுப்பதுடன், விரைவாக பைக்கை நிறுத்தத்திற்கு கொண்டு வரவும் ABS உதவுகிறது.

கொரியாக்காரன் நேரம் பாத்து ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியா சைரோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியிருந்தாலும் கூட, தற்போது கியா சைரோஸ் காரின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை.

கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு டாடா வழங்கும் சலுகை

எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த ஏப்ரல் மாதம் இறங்கி வந்து அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் கார் மாடல்களையும், ஒவ்வொரு மாதமும் அதிளவிலான எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருவது டாடா மோட்டார்ஸ். இந்த முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.

ஃபுல்-சார்ஜில் 150km ஓடக்கூடிய முதல் ராயல் என்ஃபீல்டு இ-பைக்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் 'ஃபிளையிங் ஃப்ளீ' (Flying Flea) கான்செப்ட்டை 2024ஆம் ஆண்டின் இறுதியில் EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்திய போது ஒட்டுமொத்த நாடும் ராயல் என்ஃபீல்டு என்ன இப்படியொரு மோட்டார்சைக்கிளை மார்க்கெட்டில் களமிறக்குகிறது என ஆச்சிரியமாக பார்த்தனர். கடந்த 2025ஆம் ஆண்டில் அதே EICMA கண்காட்சியில் ஃபிளையிங் ஃப்ளீ கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்ட விற்பனைக்கு தயாரான மோட்டார்சைக்கிளை 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' என்கிற பெயரில் களமிறக்கிய போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.
Advertisement

மோட்டார்சைக்கிள் சங்கிலியை பாதுகாக்கும் வழி முறைகள்...

வாகனத்தில் எஞ்ஜின், டயர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிக பணியையும், அழுத்தத்தையும் சந்திக்கும் பாகங்களில் சங்கிலியும் ஒன்று. இது, மிக அதிக அழுத்தத்தைச் சந்திப்பதால் இதன் ஆயுட்காலம் மிகக் குறைவு என்கின்றனர். செயினை சரியாக பராமரிக்காதவர்களின் வாகனத்தில் மட்டும்தான் இது மிக மிக குறைந்த ஆயுட்காலத்தைப் பெறுகின்றது. அதிக உராய்வு மற்றும் இயக்கத்தைச் சந்திப்பதால் சங்கிலி வெகு விரைவில் தேய்மானம் அடைகின்றது.

அடிக்கடி 2-வீலரின் டயரை மாற்றுகிறீர்களா? அப்போ இதை படிங்க!!

ஆட்டோமொபைல் துறையில் டயர்கள் மிக முக்கியமான பாகமாக விளங்குகின்றன. ஏனெனில் தரையுடன் நேரடியாக தொடர்பு கொள்வது டயர்கள் மட்டுமே ஆகும். இதனால் பயண சூழல் மாறுவதற்கு டயர்களும், அவற்றின் தரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார் உள்பட நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் 2-வீலர்ஸ் உடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானவை.

சுஸூகி பர்க்மன் 400 ஸ்கூட்டரை காட்சிப்படுத்திய நிறுவனம்

மும்பையில் மட்சுரி என்ற நிகழ்வை நடத்தியிருக்கிறது சுஸூகி. தங்களுடைய பைக் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்யவும், சுஸூகியின் இருசக்கர வாகங்களைக் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும் இந்த நிகழ்வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏப்ரல் 12ம் தேதியன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்நிறுவவனம் புதிதாக அறிமுகப்படுத்திய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கே பிரதான இடம் வழங்கப்பட்டிருந்தது.

வீட்டில் வயதானவர்கள் இருந்தால், இதில் ஒரு காரை வாங்கலாம்!

நமது இந்தியா ஓர் பரந்து விரிந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா என்கிற ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு விதமான கால நிலைகளில் பகுதிகள் இருக்கும் நிலையில், அவை ஒவ்வொன்றிற்கும் இடையேயான பயண தூரமும், நேரமும் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியாவில் கார் வாங்குபவர்கள், தொலைத்தூர பயணங்களையும் நினைவில் வைத்து கார் வாங்குவது நல்லது.
Advertisement

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த டாடா கார் விற்பனை ரொம்ப சுமார்!

டாடா கர்வ் (Tata Curvv), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி (SUV) ரக கார். டாடா நெக்ஸான் (Nexon), பன்ச் (Punch) கார்களை போன்று இந்திய கார் மார்க்கெட்டில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்வ் கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. அது கடந்த மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

மலையில் ஏறும்போது எந்த பக்க பிரேக்கை பிடிக்கணும்?

பைக்கில் லாங் டிரைவ் செய்யும் கலாச்சாரம் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த காலங்களில் பைக்கிலேயே மணாலி, லடாக், ஸ்ரீநகர் மற்றுமே லே உள்ளிட்ட பகுதிகளுக்கு இளைஞர்கள் செய்திகளைகூட நாம் படித்திருப்போம். ஆகையால், இளைஞர்கள் பலர் அதிகம் நேரம் இருசக்கர வாகனங்களுடன் செலவிட விரும்புவதை நம்மால் உணர முடிகின்றது. இந்த மாதிரியான பயணங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு வழங்குவதாக கூறப்படுகின்றது. இதை இரட்டிப்பாக்குவது எப்படி என்பதற்கான சில டிப்ஸ்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம்.

ஃபுல்-சார்ஜில் 600கிமீ ஓடக்கூடிய எலெக்ட்ரிக் காரின் விற்பனை!

டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலைமிக்க பிரீமியம் தரத்திலான 5-சீட்டர் எஸ்யூவி கார். பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வெர்சனிலும் டாடா ஹாரியர் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் என்ஜின் உடனான ஹாரியர் கடந்த சில வருடங்களாகவே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் (Electric Car) கடந்த 2025 ஜூன் மாதத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டெய்லி காலையில செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுறீங்களா?

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான முக்கிய பராமரிப்பு குறிப்புகளை கண்டறியவும், இதில் பொதுவான தவறுகள் மற்றும் விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன.
Advertisement

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கும் கொரிய நிறுவனம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் இருப்பது கியா சொனெட் காரின் முதல் தலைமுறை மாடல் ஆகும்.

மாருதி காரை வாங்க முடியாமல் போவர்களின் அடுத்த ஆப்ஷன் இதுதான்

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதனை இந்திய மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள்? என்கிற சந்தேகம் இருந்தது. ஏனெனில், போட்டி மிகுந்த காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஹைரைடர் களமிறக்கப்பட்டது.

பெட்ரோல் டூ-வீலர்களை வாங்கினாலும் RTOல் பதிவு செய்ய முடியாது

டெல்லி (Delhi) அரசாங்கம் 2026-2030ஆம் ஆண்டு வரையிலான மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) கொள்கை திட்டத்திற்கான வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில், பல அறிவிப்புகள் இருந்தாலும், நம்மை பெரிதும் ஆச்சிரியப்படுத்துவது, 2028 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெட்ரோல், சிஎன்ஜி (CNG) இருசக்கர வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை என்கிற அறிவிப்பாகும்.

திருட படுவதற்கு முன்பே அலார்ட் செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஜிபிஎஸ் டிராக்கிங் (GPS Tracking), இன்றைய கால மாடர்ன் உலகில் மிகவும் அடிப்படை அம்சமாக மாறிவிட்டது. ஆட்டோமொபைல் (Automobile) துறையில் தற்போது எந்த வாகனத்தை எடுத்தாலும் அதில் ஜியோ டிராக்கிங் வசதி இல்லாமல் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களில் மட்டுமே இந்த அதிநவீன தொழிற்நுட்ப வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement

செரி ஜேகூ ஜே7 ஹைபிரிட் கார் இந்தியாவிலும் வெளியாகிறதா?

இந்தியாவில் தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது JSW மோட்டார். எனினும் தனித்து ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக இந்தியாவில் உருவெடுக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது JSW. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் தொழில்நுட்பப் பகிர்வுடன் கூட்டணி அமைப்பது குறித்து அந்நிறுவனம் ஆலோசித்து வருவதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

மிடில்-கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய விலையில் புது ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து புதியதாக டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த கார் வெளியீடு செய்யப்பட்ட நிலையில், விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான தொழிற்நுட்ப அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

சேல்ஸ் படுத்துருச்சு...

பொதுவாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும். ஆனால் விதிவிலக்காக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில கார்களும் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

அதிக ரேஞ்சு மற்றும் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட இவி கார்!

எலக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு பெரிய மனத்தடையை ஏற்படுத்துவது அதன் சார்ஜிங் நேரம் தான். வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும் என்றாலும், மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் நமது மனது யோசிக்கும் போது அதன் சார்ஜிங் நேரம் பெரிய தடையாக இருக்கிறது. இப்படி யோசியுங்கள், காலை அலுவலகம் செல்ல காரின் உள்ளே அமர்கிறீர்கள். காரின் பேட்டரி 5% மட்டுமே சார்ஜ் இருப்பதாகக் காட்டுகிறது. இப்போது என்ன செய்ய முடியும்?
Advertisement

ஊழியர்களுக்கு சிஇஓ பரிசளித்த கார்களின் விலை இத்தனை இலட்சமா?

டாடா சியரா (Tata Sierra), இந்திய கார்கள் மார்க்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துவரும் கார். 1990ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த சமயத்தில் சியரா காரை வாங்க முடியாமல் போனவர்கள் அனைவரும் இந்த காரை இப்போது போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர். அப்படியிருக்க, இங்கு ஒரு தனியார் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பிராண்ட்-நியூ டாடா சியரா கார்களை பரிசாக வழங்கி பிரம்மிக்க வைத்துள்ளது.