டெஸ்லாவின் ஐந்தாவது சூப்பர் சார்ஜிங் நிலையம் திறப்பு
ஆட்டோமொபைல்
- 5 month, 7 days ago
இந்தியாவில் தங்களது ஐந்தாவது சூப்பர்சார்ஜிங் நிலையத்தை திறந்திருக்கிறது டெஸ்லா. நவி மும்பையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையலத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இந்தப் புதிய சூப்பர் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலையத்துடன் தற்போது சுமார் 20 டெஸ்லா சூப்பர் சார்ஜர்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.