ஹீரோவின் இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?
ஆட்டோமொபைல்
- 5 month, 9 days ago
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வரும் 110 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்று டெஸ்டினி 110. ஹோண்டா ஆக்டிவா 110, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110 ஆகிய மற்ற 110 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர்.