புது பஜாஜ் பல்சர் NS400Z பைக்கோட விலை இது தான்!
ஆட்டோமொபைல்
- 5 month, 13 days ago
350 சிசி இன்ஜின் கொண்ட பஜாஜ் பல்சர் மாடல் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கிவிட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை குறைத்தும் (18%), 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட மாடல்கள் மீதான வரியை உயர்த்தியும் (40%) அறிவித்தது மத்திய அரசு. இது 400 சிசி அல்லது அதற்கு மேலான பிரிவில் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் பின்னடைவானது.