70 கிமீ மைலேஜ் தரும் பைக் விலை வெறும் 57 ஆயிரம்தானா!
ஆட்டோமொபைல்
- 5 month, 21 days ago
இந்தியாவில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகள்தான் (Entry Level Commuter Bikes) மிகவும் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளின் விலை குறைவு. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயமாகவே உள்ளது. கூடுதலாக அவை சிறப்பான மைலேஜையும் வாரி வழங்குகின்றன.